PDA

View Full Version : ரெண்டு சிங்கம் மூனு புலி



சுகந்தப்ரீதன்
08-02-2012, 04:49 PM
அப்பா: மகனே காட்டில் வாழும் ஐந்து கொடியமிருகங்களின் பெயர் சொல்லு..?!

குட்டிபையன்: ரெண்டு சிங்கம் மூனு புலி..!!

அப்பா::confused::confused::confused:

அன்புரசிகன்
08-02-2012, 10:09 PM
அப்பா: மகனே காட்டில் வாழும் ஐந்து கொடியமிருகங்களின் பெயர் சொல்லு..?!

குட்டிபையன்: ரெண்டு சிங்கம் மூனு புலி..!!

அப்பா::confused::confused::confused:

அப்பா: தப்பு..... 5 சிங்கம்.... (தனக்குள்ளே யோசித்தவாறு...) புலி என்றால் என்ன???

அமரன்
09-02-2012, 10:16 PM
ஹி...ஹி....

பெயர் சொல்லும் பிள்ளை,,//

Hega
09-02-2012, 10:21 PM
ஹாஹா

பையன் பிழைத்துக் கொள்வான்.

பகிர்வுக்காக நன்றி

கௌதமன்
11-02-2012, 02:11 AM
ஆசிரியர்: எட்டயபுரத்தில் பிறந்தவர் யார்?
மாணவன்: எட்டயபுரத்தில் எவ்வளவோ பேர் பிறந்திருக்காங்க.. உங்களுக்கு யாரைத் தெரியணும்?

M.Jagadeesan
11-02-2012, 02:39 AM
மூன்று வடை உள்ளது. அதை அண்ணன் , தம்பி இரண்டு பேர் எவ்வாறு பங்கிட்டுக் கொள்வார்கள்? வடையைப் பிய்க்கக் கூடாது.

jayanth
11-02-2012, 02:52 AM
ஒன்று ஒன்றாக !!!

அண்ணன் ஒன்று தம்பி இரண்டு பேர் ஒன்று ஒன்றாக !!! (நான் மிகவும் புத்திசாலி தெரியுமா!!!)