PDA

View Full Version : படிப்பா ??????



discreteplague
07-04-2003, 01:58 PM
படிப்பா ?
பள்ளிக்கூடமா ?
படிக்கவேண்டுமா ?
படித்தால் பொதுமா ?

காதல் பொல் படிப்பு வருமா ?
பள்ளிக்கூடத்திள் படிப்பு வருமா ?
வந்ததும் கூடவே காதல் வருமா ?

படித்ததேள்ளாம் காதல் பாடமா ?
இல்லை...
படித்ததே காதல் தானா ?
அல்லது...
படிப்பை காதலிக்க வேண்டுமா ?

புரியவில்லையே.....
வாழ்க்கையை ஒரு புறியாத புதிராய்
படைப்பதில் "அவனு" க்கொறு பேறிம்பம்...

விஷ்ணு

poo
07-04-2003, 02:53 PM
கொஞ்சமே கொஞ்சம் (செல்லமாய் சொல்கிறேனப்பா..) பிழை திருத்தினால் நன்றாக இருக்கும். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்!!!

இளசு
07-04-2003, 07:07 PM
பாராட்டுகள் இனிய நண்பர் கவிஞர் விஷ்ணுவுக்கு.

புதிரின் முடிச்சவிழ்க்கும் முயற்சியை மனிதன் கைவிடுவதில்லை..
கடைசிவரை அது அவிழ அவனும் கைகொடுப்பதில்லை....