PDA

View Full Version : 9வது திருப்பூர் புத்தகத் திருவிழா



ஆதவா
24-01-2012, 07:11 AM
திருப்பூரில் நாளை முதல் பிப்ரவரி 5 வரையிலும் புத்தகத் திருவிழா நடைபெற இருக்கிறது. மன்றத்திலிருந்து யாராவது வருபவர்கள் வரலாம்...

தேதி : ஜனவரி 25-லிருந்து பிப்ரவரி 05-வரை,
இடம் : KRC சிட்டி சென்டர், டைமண்ட் தியேட்டர் எதிர்புறம், திருப்பூர்.