PDA

View Full Version : உபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா?



matheen
22-01-2012, 11:48 AM
உபுண்டு 10.10 பயன்படுத்துகிறேன்.என்னால் உபுண்டுவில் அடோபி போட்டோஷாப் cs5 இன்ஸ்டால் செய்ய முடியுமா?
அதற்கான வழி முறைகள் ஏதேனும் உண்டா?

அன்புரசிகன்
22-01-2012, 10:41 PM
நான் பாவித்ததில்லை. இணையத்தில் தேடியதில் கிட்டியது....

கூகிளில் ubantu adobe cs5 என்று தான் தேடினேன். பல கிட்டியது....

http://www.youtube.com/watch?v=1ZnCcJuQLwY

suriyamurali
22-04-2012, 07:43 AM
உபுண்டு enral enna?

ஆதி
03-05-2012, 12:02 PM
apt-get install cs5

என்று முனறு பாருங்கள் தோழரே install ஆக வாய்ப்பிருக்கு

செய்துவிட்டீர்களா இல்லையா என்று இங்கு சொல்லலாமே!!!

இராஜிசங்கர்
15-05-2012, 11:35 AM
உபுண்டு enral enna?
உபுண்டு என்றால் ஆப்பிரிக்க மொழியில் மனிதநேயக் கருத்துக்கள் என்று பொருள்.
கணினி மொழியில் உபுண்டு ஒரு லினக்ஸ் வகை இயங்கு தளம்.

ஆளுங்க
19-06-2012, 02:30 PM
நண்பரே
தவறாக நினைக்க வேண்டாம்...

திறமூல மென்பொருளான GIMP இருக்க அடோபி எதற்கு?
என்ன வளம் இல்லை GIMP இல்?

இயன்ற அளவு திறமூல மென்பொருட்களையே பயன்படுத்துவோம்!