PDA

View Full Version : விந்து சுரப்பி அறுவை TURP க்குப் பின் விளைவுகள்



Muzzammill
14-01-2012, 11:56 AM
எனது நண்பர் வயது 33 சிறு நீர் தடைப் பட்டதில் அவருக்கு விந்து சுரப்பி மிகவும் வீங்கி பெரிதாகி விட்டது அதற்கு TURP அறுவை செய்ய வேண்டும் என urologist அறிவுறுத்தினார் . வேறு வழியும் இல்லை என சொல்லி விட்டார் . எல்லா வகையான மருந்தும் உட்கொண்டும் வலி தீரவல்லை. TURP அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு மிகவும் சுகமாக உள்ளார். இருப்பினும் அவர் உடல் உறவு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லுகிறார் . தமிழ் மன்ற பண்பட்ட உறுப்பினர்கள் இதற்கு ஆலோசனைகள் வழங்க இயலுமா... மனம் புண் புடாமல் பக்குவமான ஆலோசனைகள் வழங்குங்கள் .
நன்றி
முஸ்ஸம்மில்

M.Jagadeesan
14-01-2012, 01:29 PM
அறுவை சிகிச்சை செய்துகொண்ட டாக்டரிடமே ஆலோசனை கேட்கலாமே!