Muzzammill
14-01-2012, 11:42 AM
நிலம் , மனை சம்மந்தமான விளக்கங்கள் அளிப்பவர்கள் தொடர்பு தமிழ் மன்றம் வாயிலாகத் தேவை.
முஸ்ஸம்மில்
உங்கள் கேள்வியை இங்கே பதிவு செய்தால் தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.
ஐயா,
தமிழ் மன்ற பண்பட்ட உறுப்பினர்களே வணக்கம்,
ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் மனை அங்கிகாரம் பெற்ற மனை வாங்கினால் அதன் பின் விளைவுகள் வர வாய்ப்புண்டா? விவரம் தமிழ்மன்றம் மூலமாக விளக்கம் தருவீர்களா?
நன்றி
தமிழ் மன்ற உறுப்பினர் என்கிற பெருமிதம் கொண்ட முஸ்ஸம்மில்