PDA

View Full Version : ஒலியும் எதிரொலியும்



சொ.ஞானசம்பந்தன்
06-01-2012, 09:27 AM
1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .
அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி .

2 - நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
வெயிலின் அருமை மழைக்காலத்தில் தெரியும் .

3 - திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.
இல்லை , ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன .

4 - பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது .
சேவல் கோழி கூவாவிட்டாலும் பொழுது விடியும் .

5 - செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குறியே !
வண்டமிழ் நாட்டு வாலிபனே , வேட்டி கட்ட வெட்குறியே !

அக்னி
06-01-2012, 11:42 AM
:icon_b:
எதிரொலி நன்றாகவே பொருந்தி ஒலிக்கின்றது.
இதுபோல இன்னும் தாருங்கள்...

sarcharan
06-01-2012, 12:16 PM
1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .
அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி !


இது தான் ஐயா நச்! மற்றவைகளும் சூப்பர் !

சொ.ஞானசம்பந்தன்
07-01-2012, 05:45 AM
:icon_b:
எதிரொலி நன்றாகவே பொருந்தி ஒலிக்கின்றது.
இதுபோல இன்னும் தாருங்கள்...

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
07-01-2012, 05:46 AM
இது தான் ஐயா நச்! மற்றவைகளும் சூப்பர் !

பாராட்டுக்கு மிக்க நன்றி.

venkat8
07-01-2012, 04:15 PM
ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

சொ.ஞானசம்பந்தன்
10-01-2012, 09:04 AM
ஒருவேளை ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

அப்படித் தான் இருக்கவேண்டும் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

ஸ்ரீசரண்
11-02-2012, 02:54 PM
சூப்பர்..... :mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

சொ.ஞானசம்பந்தன்
12-02-2012, 11:55 AM
சூப்பர்..... :mini023::mini023::mini023::mini023::mini023::mini023::mini023:

பாராட்டுக்கு மிக்க நன்றி

susibala.k
12-02-2012, 01:26 PM
1 - ஆலும் வேலும் பல்லுக் குறுதி .
அழுத்தித் தேய்த்தால் கொட்டும் குருதி .

2 - நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
வெயிலின் அருமை மழைக்காலத்தில் தெரியும் .

3 - திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன.
இல்லை , ரொக்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன .

4 - பெட்டைக் கோழி கூவிப் பொழுது விடியாது .
சேவல் கோழி கூவாவிட்டாலும் பொழுது விடியும் .

5 - செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே சேலை கட்டத் தயங்குறியே !
வண்டமிழ் நாட்டு வாலிபனே , வேட்டி கட்ட வெட்குறியே !

ஒலியும் ஒளியும் பார்த்திருக்கிறேன் , இப்போது தான் ஒலியும் எதிரொலியும் கேட்கிறேன் !!! மிகவும் அருமை , சிந்திக்கத்தூண்டும் வரிகள் , செதுக்கிய ஐயா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் .

jayanth
12-02-2012, 02:32 PM
மிக நன்று!!!

இராஜேஸ்வரன்
13-02-2012, 03:29 AM
மிகவும் ரசிக்கக்கூடியதாக இருந்தது. பாராட்டுக்கள்.