PDA

View Full Version : சினிமா விருதுகள்....



sarcharan
27-12-2011, 08:27 AM
சிறந்த பஞ்சாயத் தலைவர் - சரத்குமார்.
சிறந்த உள்ளூர் நாட்டமை - சண்முகசுந்தரம் ( கரக்காட்டகாரன் புகழ் )
சிறந்த தற்கொலைவீரர் - வாகை சந்திரசேகர்
சிறந்த சின்னவீடு - Y.E. விஜயா
சிறந்த சமையல் கலைஞர் - பாக்கியராஜ்
சிறந்த 'குடி'மகன் - செந்தாமரை
சிறந்த விளையாட்டு வீரர் - விஜயகாந்த்- 'பம்பரகட்டை' சாம்பியன்
சிறந்த விளையாட்டு வீராங்கனை - யுவராணி- 'கபடி' சாம்பியன் )
சிறந்த Blue Cross Member - ராமராஜன்
சிறந்த தாத்தா - V.S. ராகவன்
சிறந்த தாத்தா சிறப்பு பரிசு - பூரணம் விஸ்வநாதன்
சிறந்த அம்மாயி - மனோரமா
சிறந்த அப்பத்தா - காந்திமதி
சிறந்த அடியாள் - பொன்னம்பலம்
சிறந்த பாஸ் - அசோகன்
சிறந்த வில்லனின் ஆசை நாயகி (old ) - CID சகுந்தலா
சிறந்த ஓவர் ஆக்டிங் - சிவாஜி கணேசன்
சிறந்த ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பாளர் - மேஜர் சுந்தரராஜன்
சிறந்த குடும்ப தலைவர் - விசு
சிறந்த குடும்ப தலைவி - கமலா காமேஷ்
சிறந்த கல்லூரி மாணவர் - முரளி
சிறந்த கல்லூரி நண்பர்கள் - சார்லி, வையாபுரி, தாமு
சிறந்த டபுள் மீனிங் நடிகர் - வெண்ணிற ஆடை மூர்த்தி
சிறந்த CID - ஜெயசங்கர்
சிறந்த போலீஸ் கமிஷனர் - ARS
சிறந்த பாசமான அப்பா - டெல்லி கணேஷ்
சிறந்த பாசமான அம்மா - ஸ்ரீ வித்யா
சிறந்த அடிதாங்கி - செந்தில்
சிறந்த சவுண்டு பார்டி - கவுண்டமணி
சிறந்த குழி பறிப்பாளர் - "நிழல்கள்" ரவி
சிறந்த திருந்தாத வில்லன் - R.S. மனோகர்
சிறந்த இறுதியில் திருந்தும் வில்லன் - ராதாரவி
சிறந்த கற்பழிப்பாளர் (தோல்வியில் முடியும் ) - M.N. நம்பியார்
சிறந்த கற்பழிப்பாளர் Senior (வெற்றியில் முடியும் ) - செந்தாமரை
சிறந்த கற்பழிப்பாளர் Junior (வெற்றியில் முடியும் ) - ராஜீவ்
சிறந்த மேடை பாடகர் -"மைக்" மோகன்
சிறந்த என்டர்டய்னர் - T. ராஜேந்தர் (Non Stop Nonsense-Senior)
சிறந்த கழுத்தறுப்பு - STR (Non Stop Nonsense-Junior)
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்
சிறந்த ஆடு தின்பவர் - ராஜ்கிரண்

இவர்கள் அனைவரும் தவறாமல் ஜனவரி ஒன்றாம் தேதி எங்கிருந்தாலும், அங்கேயே இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.:)

அன்புரசிகன்
27-12-2011, 09:23 AM
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்


சிறந்த வெடிகுண்டு செயலிழக்க செய்பவர்... the nominies are....

விஜய் பகவதிக்காக
ரஜினி பாட்ஷா
பல படங்களில் அர்ஜுன்....

the winner is........

இதை அறிவிக்க சாரா ஐ அழைக்கிறேன்...

sarcharan
27-12-2011, 12:38 PM
சாரா ஊரில் இல்லை! நிவாஸ கூப்புடுங்க..

sureshteen
28-12-2011, 10:06 AM
nice...

கௌதமன்
28-12-2011, 04:58 PM
சினிமா விருது 2011 ன்னு சொல்லிட்டு ரிட்டயர்டு ஆனவங்க, 2011-க்கு முன்னாடியே மறைஞ்சவங்க லிஸ்டா கொடுத்திருக்கீங்க. வேணுமுன்னா லைஃப்டைம் அவார்டு கொடுக்கலாம். ஏன்னா லைஃபுக்கும் இந்தக் கேரடக்டர்தான் கெடச்சது அவங்களுக்கு.

arun
29-12-2011, 01:37 PM
இந்த லிஸ்டுல ரிட்டையர் ஆனவங்க தானே இருக்காங்க புதுசா யாரும் இல்லையே ..

sarcharan
30-12-2011, 08:32 AM
புது நடிகர்கள்ல யாரு நடிக்கிறா? ஒருத்தரும் இல்லை

மதுரை மைந்தன்
30-12-2011, 08:57 AM
சிறந்த அழுகை நடிகை- ஸ்ரீ ரஞ்சனி

சிறந்த அழுகை நடிகை சிறப்பு பரிசு -சௌகார் ஜானகி

சிறந்த அழுகை காமெடியன்- ஜனகராஜ்

சிறந்த அழுகை காமெடியன் சிறப்பு பரிசு- வடிவேலு

சிறந்த சிரிப்பு காமெடியன்- மதன் பாப்

Nivas.T
30-12-2011, 10:59 AM
இஸ்.............. ஸப்பா முடியல

சாரா உங்க அலும்புக்கு அளவே இல்லையா? :eek::mini023:

sarcharan
30-12-2011, 12:32 PM
இஸ்.............. ஸப்பா முடியல

சாரா உங்க அலும்புக்கு அளவே இல்லையா? :eek::mini023:


நான் முன்னாள் ஐவர் அணி மற்றும் ராணா அணியை சேர்ந்தவன்

Nivas.T
31-12-2011, 07:14 AM
நான் முன்னாள் ஐவர் அணி மற்றும் ராணா அணியை சேர்ந்தவன்

அவங்களோட தாக்கம் நல்லாவே தெரியுது, கண்டினியு.... கண்டினியு....:D:D:D

venkat8
25-01-2012, 08:21 PM
சிறந்த ஆடு தின்பவர் விருது சூப்பர்