PDA

View Full Version : சிங்கள அரசின் தமிழ் இனக் கொலை



rajkulan
13-12-2011, 11:18 AM
வைக்கோ ஐயா அவர்கள் வெளியிட்ட காணொளித் தொகுப்பு :
ஈரமுள்ளவர்கள் நெஞ்சில் இரத்தம் பாயும் காட்சிகள்....

தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்களப் பேரினவாதத்தின் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்புத் தாக்குதலில் ஒரு சில காட்சிகளே இவை....!!!!!!!!!!

http://www.youtube.com/verify_age?next_url=/watch%3Ffeature%3Dplayer_embedded%26v%3DmYOKR2eAGCs

jayanth
02-02-2012, 09:46 AM
எல்லாமே முடிந்து விட்டது நான் பிறந்த நாட்டில். இல்லை இல்லை முடித்துவிட்டார்கள் கொலைகாரர்கள். இலங்கை அரசு மட்டுமல்லாமல் நமது இந்திய அரசும் இதற்கு ஓரளவு துணை சென்றது. உரிய நேரத்தில் தட்டிகேட்டிருந்தால் (?) தட்டிகேட்கமுடியாதுதான். அவர்கள் உள் நாட்டு விவகாரங்களில் நாம் தலையிடமுடியாதுதான். ஆனாலும் பொருளாதார ரீதியாக உதவி செய்வதை நிறுத்தியிருக்க வேண்டும். இப்பொழுதும் தமிழர்களுக்காக செய்யப்படும் பொருளாதார உதவிகள் அவர்களுக்கல்லாமல் சிங்கள வெறியர்களுக்கே சென்றடைகிறது என்று ஊடகங்கள் அறியப்படுதுகின்றன.

srjah
02-02-2012, 10:02 AM
தட்டிக் கேட்டிருக்கலாம் ஏன் தட்டிக்கேட்வில்லை. எல்லா ஆட்சியாளர்களும் தமக்கென்ன யார் செத்தால் யார் முடிந்தால் என்ன என்று கை விட்டு கழுவிட்டார்கள். நினைத்துப் பார்க்க எவ்வளவு வேதனையாக உள்ளது. கடவுள் ஒருவன் இருக்கிறான் தட்டிக்கேட்க......