PDA

View Full Version : உண்மை நட்பு



sree sree
13-12-2011, 06:21 AM
இருபது நாட்கள் நட்பு
இருபது வருட பாசம்
இது சொந்தம் எதுவும் இல்லை
நிஜமான ஒரு பந்தம்

சந்தித்த நாட்கள் குறைவு
நம் நட்பின் ஆழம் பெரிது
நம் நட்பில் பிரிவு நிரந்திரமில்லை
நிரந்திரம் என்றால் நாம் சந்தித்திருக்க வாய்பில்லை

விவாதம் நட்பு அல்ல விட்டு கொடுப்பது தான் நட்பு
பிரிவது நட்பு அல்ல புரிவது தான் நிலையான நட்பு
முகம் பார்த்து வந்த நட்பு மறைந்து விடும்
மனம் பார்த்து வந்த நட்பு மறைந்தாலும் மறையாது


உண்மை ஊமை ஆனதால் நம் மூவரின் நட்பு பொய்யாய் போனது
பொய் ஊமை ஆகும்பொது நம் நட்பு உண்மையாக தோன்றும்.....