PDA

View Full Version : அதிக அன்பு



sree sree
13-12-2011, 05:31 AM
யாரிடமும் அதிக அன்பு வைக்காதீர்
பிரிய வேண்டிய நேரத்தில் அழுவது உங்கள் கண்களாக இருக்காது!…
உங்கள் இதயமாக தான் இருக்கும்…

M.Jagadeesan
13-12-2011, 06:02 AM
அதிக அன்பு வைப்பதில் தவறு ஒன்றுமில்லை. அதிக ஆசை வைப்பதுதான் தவறு. இந்த உலகமே அன்பின் அடிப்படையில்தானே இயங்குகிறது!