PDA

View Full Version : நீ



sureshteen
11-12-2011, 04:04 AM
நீ
எவ்வளவு நன்றி
கெட்டவள் குடை
விரிக்கத் தவிக்கையில்
விரித்துக் கொடுத்த குடையை
எடுத்துக் கொண்டு என் கண்களில்
மழையைக் கொடுத்துவிட்டுச் செல்கிறாயே..

nandabalan
11-12-2011, 08:46 AM
காதல் சோகத்தின் வெளிப்பாடோ?

sureshteen
12-12-2011, 06:34 AM
nandri nandabalan.....

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 03:22 PM
காதல் தோல்வி என்பது எவ்வளவு கொடுமையானது என்பது உங்களின் கவிதையில் தெரிகிறது...மேலும் எழுதுங்கள்.:)

vasikaran.g
02-04-2012, 03:42 AM
காதல் தோல்வி கவிதை பிரசவம் ,பிரசவிதவரோ மனதால் சவம் .. நன்று