PDA

View Full Version : அவன் ஒரு Recycle bin

Ravee
05-12-2011, 11:28 PM
https://lh4.googleusercontent.com/-AVAaBs_Yyfo/Tt1fBXhRN3I/AAAAAAAABNU/MVFKqBburvE/s680/Hearts%252520in%252520Recycle%252520bin.JPG

அவன் ஒரு Recycle bin
.
.
.
.
.
அவளின் இதயப்பக்கங்களை
அவனுள் காணும் போதெல்லாம்
மகிழ்ந்தான் ............
இருந்தும் என்ன செய்ய
ஆசையாக தொட்ட போதெல்லாம்
அது..............Restore என்று
வேறு பக்கம் மாறியதே.

meera
06-12-2011, 12:13 AM
கணினியும் காதலுமாய் அட சூப்பருங்கோ:lachen001::lachen001:

அன்புரசிகன்
06-12-2011, 01:43 AM
ஒன்றுமேல் இதயங்களை வைச்சிருந்தா இப்படித்தான் நடக்கும். :D

Nivas.T
06-12-2011, 05:25 AM
ஏற்கனவே delete ஆனத திரும்பப் போய் தொட்டு பாக்கலாமா?

அதனாலத்தான் நாம எப்பவுமே Shift + Delete பயன்படுத்தணும்

எந்த தொல்லையும் இருக்காது :icon_ush::icon_ush::icon_ush::D:D:D:D:D

ஆதவா
06-12-2011, 06:49 AM
Restore [/B]என்று
வேறு பக்கம் மாறியதே.[/COLOR][/SIZE]

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்..... குத்துங்க எஜமான்... குத்துங்க...
:D:D

Ravee
06-12-2011, 09:35 AM
கணினியும் காதலுமாய் அட சூப்பருங்கோ:lachen001::lachen001:
தங்கையின் வாழ்த்துக்கு நன்றி :) :) :)

ஒன்றுமேல் இதயங்களை வைச்சிருந்தா இப்படித்தான் நடக்கும். :D

அன்புக்கு ஏற்ப்பட்ட அனுபவமோ ? :lachen001:

ஏற்கனவே delete ஆனத திரும்பப் போய் தொட்டு பாக்கலாமா?

அதனாலத்தான் நாம எப்பவுமே Shift + Delete பயன்படுத்தணும்
எந்த தொல்லையும் இருக்காது :icon_ush::icon_ush::icon_ush::D:D:D:D:D

அட சந்து பொந்தெல்லாம் தெரிஞ்சி வச்சு இருக்கீரே நீர் கொஞ்சம் விவரமான ஆள்தான் ஒய் :eek:

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்..... குத்துங்க எஜமான்... குத்துங்க...
:D:D

ஆதவா எல்லா இடத்திலேயும் வெட்டுப் படுற ஆடு நாமா தானா ? :traurig001::traurig001: :traurig001: :traurig001:

அக்னி
06-12-2011, 10:32 AM
[INDENT]
ஆசையாக தொட்ட போதெல்லாம்
அது..............Restore என்று
வேறு பக்கம் மாறியதே.
நன்றாக இருந்தவளை
குப்பைக்குள் இழுத்து வந்ததற்குத்
தக்க தண்டனைதான்...

restore என்றொன்று இருந்ததால்
தப்பித்துவிட்டாள்...

:icon_b: ரவி...

ஒன்றுமேல் இதயங்களை வைச்சிருந்தா இப்படித்தான் நடக்கும். :D
ஆமாமா... male இதயங்களையும் வச்சிருப்பேன் என்கின்ற குப்பை ராஜாவோட, எப்பிடி ஒரு female இதயம் இருக்கும்...???

ஏற்கனவே delete ஆனத திரும்பப் போய் தொட்டு பாக்கலாமா?

அதனாலத்தான் நாம எப்பவுமே Shift + Delete பயன்படுத்தணும்

எந்த தொல்லையும் இருக்காது :icon_ush::icon_ush::icon_ush::D:D:D:D:D
குப்பை ராஜாவுக்கு ஒரு சான்ஸ் கூடக் குடுக்கக்கூடாதா...

இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்..... குத்துங்க எஜமான்... குத்துங்க...
:D:D
என்ன ஆதவா... ரொம்பத்தான் பீஃலிங்கோ...

Nivas.T
06-12-2011, 10:34 AM
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் எஜமான்..... குத்துங்க எஜமான்... குத்துங்க...
:D:D

ஆதவா எல்லா இடத்திலேயும் வெட்டுப் படுற ஆடு நாமா தானா ? :traurig001::traurig001: :traurig001: :traurig001:

சேம் பிளட் :mad::traurig001:

Nivas.T
06-12-2011, 10:36 AM
குப்பை ராஜாவுக்கு ஒரு சான்ஸ் கூடக் குடுக்கக்கூடாதா...

ஹி ஹி ஹி........... நோ கமெண்ட்ஸ் :D:D:D:D:D

Ravee
06-12-2011, 11:36 AM
நன்றாக இருந்தவளை
குப்பைக்குள் இழுத்து வந்ததற்குத்
தக்க தண்டனைதான்...

restore என்றொன்று இருந்ததால்
தப்பித்துவிட்டாள்...

:icon_b: ரவி......

அட recycle bin எனபது சிவம் போல அதனுள் குப்பை மட்டும் விழுவதில்லை .... இடப்பற்றாக்குறையால் பல நல்ல விசயங்களையும் அதனுள்தானே இடுகிறோம் அக்னி .... எனவே recycle bin = சிவம் .... சிவன் அக்னி சொருபமாக எல்லாவற்றையும் அழிக்கிறான். எனவே சிவனும் அக்னியும் ஒன்று அதாவது சிவன் = அக்னி இப்போ பெருமைதானே ....இதே விதியை கொஞ்சம் ஆழ்ந்து பார்த்தா இப்போ அக்னி = Recyclebin இதுவும் நிரூபணம் தானே .... எப்பூடி ............ :icon_b: :lachen001: :lachen001: :lachen001:

Nivas.T
06-12-2011, 11:47 AM

:eek::eek::eek::eek:
:confused::confused::confused::confused:
:sprachlos020::sprachlos020::sprachlos020:
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அக்னி
06-12-2011, 11:48 AM

புரிஞ்சுதுங்க... தெளிவாப் புரிஞ்சுதுங்க...

இப்படிப் பேசினால், குப்பை ராணிகூட, உங்களோட இருக்கமாட்டாதுங்கறது,
புரிஞ்சுதுங்க...

Ravee
06-12-2011, 11:54 AM
:eek::eek::eek::eek:
:confused::confused::confused::confused:
:sprachlos020::sprachlos020::sprachlos020:
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

சும்மா சிரிச்சுட்டு போனா எப்பூடி ...கருத்து கண்ணாயிரம் ரெண்டு கருத்து சொல்லுறது .... :lachen001: :lachen001: :lachen001:

Ravee
06-12-2011, 11:58 AM
புரிஞ்சுதுங்க... தெளிவாப் புரிஞ்சுதுங்க...

இப்படிப் பேசினால், குப்பை ராணி கூட, உங்களோட இருக்கமாட்டாதுங்கறது,
புரிஞ்சுதுங்க...

பாவம் அண்ணி மனசு கஷ்டப்படுவாங்க .... இப்படி எல்லாம் பேசாதீங்க அக்னி :frown:

அக்னி
06-12-2011, 01:21 PM
பாவம் அண்ணி மனசு கஷ்டப்படுவாங்க .... இப்படி எல்லாம் பேசாதீங்க அக்னி :frown:
நூலே இல்லாம என்னமா கோத்துவிடுறாங்க... :eek:

Y this கொலவெறி...

Ravee
06-12-2011, 03:48 PM
நூலே இல்லாம என்னமா கோத்துவிடுறாங்க... :eek:

Y this கொலவெறி...

ஒன்றும் இல்லை அக்னி ..... செல்வர் மதுரை விஜயம் செய்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனவே அந்த பாதிப்பு எனக்கும் இருக்கும்தானே ..... அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே .....:lachen001: :D :lachen001:

Nivas.T
07-12-2011, 04:22 AM
சும்மா சிரிச்சுட்டு போனா எப்பூடி ...கருத்து கண்ணாயிரம் ரெண்டு கருத்து சொல்லுறது .... :lachen001: :lachen001: :lachen001:

:shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup:

Nivas.T
07-12-2011, 04:23 AM
ஒன்றும் இல்லை அக்னி ..... செல்வர் மதுரை விஜயம் செய்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எனவே அந்த பாதிப்பு எனக்கும் இருக்கும்தானே ..... அண்ணன் எவ்வழியோ தம்பியும் அவ்வழியே .....:lachen001: :D :lachen001:

:sport-smiley-018:கண்டிப்பா இருக்கும்

Ravee
08-12-2011, 03:53 AM
:shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup::shutup:

:sport-smiley-018:கண்டிப்பா இருக்கும்

தாமரை அண்ணாவுக்கு நைஜீரியாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா ........ :lachen001: நிவாஸை கொஞ்சம் பேச வைப்போம் :D

Nivas.T
08-12-2011, 05:12 AM
தாமரை அண்ணாவுக்கு நைஜீரியாவுக்கு ஒரு டிக்கெட் போடுங்கப்பா ........ :lachen001: நிவாஸை கொஞ்சம் பேச வைப்போம் :D

இணையத்துல பேசும்போதே.......... முடியல :frown::frown:

இதுல நேர்ல சந்திச்சா..........?:redface::redface::redface: அவ்வ்வ்வ்வ்வ்.......... :traurig001::traurig001::traurig001:

Ravee
08-12-2011, 07:38 AM
தாமரையார் இல்லாமல் சந்திப்புகள் பிரகாசமாக இருக்காது எனபது என் அபிப்பிராயம். அவர் இருந்தால் மட்டுமே பல பல்ப்புகள் பிரகாசமாக எரியும் ... :aetsch013::lachen001::D

sureshteen
10-12-2011, 01:11 AM
கோவில்
தேர்வலம் வீதிவர
ஊர்கூடி இழுக்கிறது
நீ
வீதி வந்து
ஊர் மக்களை
தேர்வடமாய் இழுக்கிறாய்...