PDA

View Full Version : குமுதம் ..விகடன் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள்-இணையம்



kulandaivel
03-12-2011, 05:26 AM
kumudam
அன்பு நண்பர்களே..
வணக்கம்.
techsatish net இந்த இணைப்பில்
மேற்க்கூறிய புத்தகங்கள் , மற்றும் கேட்க மறந்து போன / விட்டுப் போன (??!!) தொல்லைக் காட்சித் தொடர்கள் கிடைக்கின்றன.
குறிப்பு 1
பதிவிறக்கம் செய்த பின்னர் தான்,சேமித்ததை படிக்க முடியும்.
குறிப்பு 2
இது உதவி மட்டுமே , அவருக்கு விளம்பரம் அல்ல.
குறிப்பு 3
கடைசி ஆக வந்த puthiya வார புத்தகங்களும் கிடைக்கும், போன வாரம் முதல் பணமும் சேமிப்பு,துணைவி இடமும் நல்ல பெயர்
(பூநே வில் ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்தது )

அனுபவியுங்கள்
அன்புடன்
குழந்தைவேல்.மு