PDA

View Full Version : பி.டி.எப் கோப்புகளை....



matheen
24-11-2011, 06:50 AM
பி.டி.எப் கோப்புகளை ஒரு புதிய பரிமாணத்தில் பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இந்த மென்பொருள் மூலமாக நாம் உண்மையான புத்தகம் படிக்கும் அனுபவம் பெறமுடியும்
அருமையான மென்பொருளா? இல்லையா? என்பதை பாவித்தபின் சொல்லவும்....

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய... (http://download.cnet.com/3001-2075_4-10913311.html?spi=6af274f4cb87eba8942b33a2998ad5c3)

http://preview.aol-soft.com/flippingbook-pdf-publisher.jpg

அன்புரசிகன்
24-11-2011, 09:30 PM
நிறுவி பின் நீக்கியும் விட்டேன. கடவுச்சொற்களால் அடைக்கப்பட்ட கோப்புக்களை திறக்கமுடியவில்லை. தவிர இது இலவசமும் இல்லை.

இதை விட Adobe Digital Editions என்ற அடோப் இனது பதிவு இலவசமானது. (என்ன ஒன்று இசை இல்லை. ) வாசிக்கும் போது இசை வேண்டுமா என்ன???