PDA

View Full Version : பனிப்போர்



இன்பக்கவி
22-11-2011, 02:22 AM
மனதுக்குள் பனிப்போர்
மறந்து விடவா??
மறக்க முடியுமா??
மரணம் வரை
மறக்காது உன் நினைவுகள்
மரித்தபின்
மறந்துவிடுகிறேன் உன்னை
மறக்க நினைத்ததை:icon_b::icon_b:

vasikaran.g
28-11-2011, 02:58 AM
மனதுக்குள் பனிப்போர்
மறந்து விடவா??
மறக்க முடியுமா??
மரணம் வரை
மறக்காது உன் நினைவுகள்
மரித்தபின்
மறந்துவிடுகிறேன் உன்னை
மறக்க நினைத்ததை:icon_b::icon_b:
அருமை ..

inban
01-12-2011, 07:00 AM
இன்பக் கவி உங்களின் கவிதை நன்று உங்களின் கவிதையை படிக்கும்போது எனக்கு பச்சியப்பனின் கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது

...உனக்கும் சேர்த்து
வாழ்ந்து விட்டுவா
எனக்கும் சேர்த்து
மரித்துப் போகிறேன்.
-நன்றி

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 11:11 AM
இன்பக் கவியின் இனிய கவிதை
என்பை உருக்கும் எனவே மகிழ்வு!
:):)