PDA

View Full Version : எங்கே சென்றாய் நீ?



இன்பக்கவி
22-11-2011, 02:19 AM
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
மின்னலாய் வந்து நீ செல்ல
வந்த தடம் தெரியாமல்
நொடியில் நீ மறைய
உன்னை தேடி என் நெஞ்சம்
இங்கே தனித்திருக்க
வந்து விடு
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே;);)

vasikaran.g
28-11-2011, 02:59 AM
கருவிழிகள் உன்னைக்கான
தவம் கொண்டு காத்துகிடக்க
எங்கே சென்றாய் நீ?
மின்னலாய் வந்து நீ செல்ல
வந்த தடம் தெரியாமல்
நொடியில் நீ மறைய
உன்னை தேடி என் நெஞ்சம்
இங்கே தனித்திருக்க
வந்து விடு
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க
தவிக்க வைத்து விடாதே;);)
நலலா இருக்குங்க

வசிகரன்.க

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 10:54 AM
தேடல் பிடிக்கா உள்ளமது
தேடி கொண்டிருக்க

நல்ல வரிகள்...:)