PDA

View Full Version : ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு சுவை



ஆதி
16-11-2011, 12:58 PM
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒவ்வொரு சுவை
ஆகவே
ஒவ்வொரு வடிவில் வருகிறான் இறைவன்
ஒவ்வொரு பெயரில் வந்தாலும்
ஒவ்வொரு இறைவனும் ஒன்று
நீ ஒன்று

vseenu
16-11-2011, 02:58 PM
ஒன்றை குலம்.ஒருவனே தேவன்,நன்றி.

sures
16-11-2011, 07:56 PM
மொத்தத்தில் மணிதரை மணிதனாக எல்லோரும் நேசிக்க வேண்டும்.

Nivas.T
17-11-2011, 08:15 AM
மதம் எதற்கு?
கடவுளைக் காண

கடவுள் எதற்கு?
அத குடுப்பா? இத குடுப்பா? என்ன காப்பாத்துப்பா?

உண்மை என்ன என்றோ? கடவுள் மதத்தின் வழியே என்ன சொல்கிறார்? நாம்
அதனை கடைப் பிடிக்கிறோமா இல்லையா?

என்பதெல்லாம் கிடையாது.

இன்று மாதங்கள் சுரண்டி எடுக்கப் பட்ட சுரக்காய் கூடு

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 10:24 AM
கடவுள் நமக்குள்ளே இருக்கிறார்...நாமும் கடவுளாய் இருக்கிறோம்...நாமே கடவுள். நன்றி:)