PDA

View Full Version : அடடே!



அதி. இராஜ்திலக்
10-11-2011, 05:46 AM
பகல் காற்றில்
பனித்துளி
சாரல்.

dhilipramki
10-11-2011, 01:39 PM
மூன்றே வரிகளில் முடித்துவிட்டீரே ! எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்!:redface:

அதி. இராஜ்திலக்
11-11-2011, 05:58 AM
குறுங்கவிதை அப்படிதானே இருக்கும்.பெருங்கவிதை பிறகு தருகிறேனே.

dhilipramki
11-11-2011, 09:07 AM
குறுங்கவிதை அப்படிதானே இருக்கும்.பெருங்கவிதை பிறகு தருகிறேனே.

அருமை. வரவேற்கிறேன்.

vseenu
11-11-2011, 01:44 PM
சூப்பர்.பாராட்டுக்கள்

வெங்கி
12-11-2011, 09:59 AM
எளிமையான வரிகள்... பாராட்டுக்கள்

குணமதி
13-11-2011, 02:23 AM
பகல் காற்றில்
பனித்துளி
சாரல்.

நன்கு அமைந்த துளிப்பா.
பாராட்டுகிறேன்.

jaffer
13-11-2011, 03:49 AM
அழகு அழகு வரிகளில் நன்றி

அதி. இராஜ்திலக்
17-11-2011, 06:26 AM
மிக்க மகிழ்ச்சி !நன்றி நண்பர்களே !

பிரேம்
22-11-2011, 12:00 AM
ஓஹோ..இது டிரைலரா..அருமை அருமை..:)

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 10:29 AM
அய்யா ...இதுதான் துளிப்பாவா?! களிப்பாக்கவில்லை என்னை.
விழிப்பாக இருத்தல் வேண்டும், விடுகதையே துளிப்பாவாம் !!:)