PDA

View Full Version : நண்பர்களே!



அதி. இராஜ்திலக்
10-11-2011, 03:08 AM
குற்றால பருவம்
வற்றாத தமிழில்
அன்பினில் குளிர்ந்து
பண்பினில் வளர
முக்காலம் ஒன்றே
இக்காலம் என்றே
என் நா உரைக்க
இப் பா போதுமா ?

dhilipramki
10-11-2011, 01:40 PM
இப்பொழுது போதும், பின்னே பார்ப்போம்.:lachen001: நன்று.

அதி. இராஜ்திலக்
11-11-2011, 05:59 AM
:mini023::mini023::mini023:

vseenu
11-11-2011, 01:51 PM
இப்போதைக்கு போதுமென்ற மனமே !

jaffer
13-11-2011, 03:52 AM
இன்னமும் இப் "பா" வருமா?

அதி. இராஜ்திலக்
17-11-2011, 06:25 AM
வரும் வரும் !நன்றி நண்பரே !