PDA

View Full Version : இளைய தளபதி விஜய் - இன்றைய விஜய்



sarcharan
08-11-2011, 01:18 PM
எங்கடா அந்த வேலாயுதம் டைரக்டரு
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/1_velayutham.jpg

வேலாயுதம் @ வேலுசிங்
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_vel1.jpg

எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்
http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_eppadiirundha.jpg

வேலாயுதம் - சில சந்தேகங்கள்

http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_velayutham_santhehangal.jpg


http://www.tamilmantram.com/vb/photogal/images/1067/large/1_velayutham_santhehangal1.jpg

அன்புரசிகன்
08-11-2011, 10:50 PM
இதுவும் ஒருவகையில் விளம்பரம் தான். எப்படியும் விஜயை பற்றி பேசிக்கொண்டு தானே இருக்கிறீர்கள்...

sarcharan
09-11-2011, 08:45 AM
அன்பு, நீங்கள் விஜய் இரசிகரா?

dhilipramki
09-11-2011, 09:09 AM
அன்பு, நீங்கள் விஜய் இரசிகரா?

என்ன ஒரு குறுக்குக் கேள்வி? ஆக!

பிரேம்
09-11-2011, 12:15 PM
எழுது எல்லாம் சின்னதா இருக்கு..படிக்க முடியல..மச்சி..

dhilipramki
09-11-2011, 12:47 PM
எழுது எல்லாம் சின்னதா இருக்கு..படிக்க முடியல..மச்சி..

ஆமாம்! கொஞ்சம் பெரிய அளவிலான படங்களை சேர்க்கலாமே!

sarcharan
09-11-2011, 01:23 PM
ஆமாம்! கொஞ்சம் பெரிய அளவிலான படங்களை சேர்க்கலாமே!

சரி முயற்சி பண்ணுறேன்

அன்புரசிகன்
09-11-2011, 09:15 PM
அன்பு, நீங்கள் விஜய் இரசிகரா?

உள்ளதை கூறுவதற்கு விஜய் ரசிகராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன பொய்யுரைப்பவரா??? :rolleyes:

dhilipramki
10-11-2011, 01:36 PM
உள்ளதை கூறுவதற்கு விஜய் ரசிகராக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன பொய்யுரைப்பவரா??? :rolleyes:

அவர் பொய்யுரைப்பவாரக (எனக்கு!) தெரியவில்லை, ஆனால் கேள்விகள் கேட்பதால் ஒருவர் பொய்யுரைப்பவரா? என்றால் அது தகுமா!:cool:

அன்புரசிகன்
10-11-2011, 07:48 PM
அவர் பொய்யுரைப்பவாரக (எனக்கு!) தெரியவில்லை, ஆனால் கேள்விகள் கேட்பதால் ஒருவர் பொய்யுரைப்பவரா? என்றால் அது தகுமா!:cool:

தகும்...

dhilipramki
11-11-2011, 04:49 AM
சரி, அப்பொழுது sarcharan அவர்கள் பொய்யுரைப்பவர் என்று சொல்லவரீர்.:sprachlos020::eek:

VISHNU ROCKY77
11-11-2011, 05:47 AM
நீங்கள் விஜயை குறைசொல்லி ஒன்னும் அக போறதில்ல..ஏன் என்றால் நம் எல்லரை கட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருப்பவர்....

அடுத்தவரை வாழ வைப்பது தமிழரின் குணம் எனவே அடுத்தவரை இகழாமல் தமிழரின் பெருமையை நிலை நாட்டுங்கள்....

விஜய் ரசிகர் என்பதை விட தமிழ் ரசிகர் (தமிழன்) என்று சொல்லி பாருங்கள்!!.....உன் வாழ்கை உன் கையில்.

என்றும் அன்புடன்
விஷ்ணு

sarcharan
11-11-2011, 06:31 AM
சரி விஷ்ணு,
நீங்கள் சொல்லவது போலவே செய்கிறோம்

எவ்வளவோ பண்ணிட்டோம், இதை பண்ணிடமாட்டோமா?

sarcharan
11-11-2011, 06:38 AM
சரி, அப்பொழுது sarcharan அவர்கள் பொய்யுரைப்பவர் என்று சொல்லவரீர்.:sprachlos020::eek:


தகும்...


விஜய வம்புக்கிழுப்பீங்கன்னு பார்த்தா என் காலை வாரி விடுறீங்க :confused:

என்ன கொடுமை சரவணன்!

dhilipramki
11-11-2011, 09:10 AM
விஜய வம்புக்கிழுப்பீங்கன்னு பார்த்தா என் காலை வாரி விடுறீங்க :confused:

என்ன கொடுமை சரவணன்!

இல்லை, நான் சரியாக தான் சொல்ற்றேன், கேள்வி கேட்பதால் ஒருவர் பொய்யுரை கொடுக்கிறார் என்றால், மிகவம் சங்கடமாகத் தான் இருக்கிறது. :frown:

sarcharan
11-11-2011, 11:54 AM
நீங்கள் விஜயை குறைசொல்லி ஒன்னும் அக போறதில்ல..ஏன் என்றால் நம் எல்லரை கட்டிலும் அவர் உயர்ந்த நிலையில் இருப்பவர்....

அடுத்தவரை வாழ வைப்பது தமிழரின் குணம் எனவே அடுத்தவரை இகழாமல் தமிழரின் பெருமையை நிலை நாட்டுங்கள்....

விஜய் ரசிகர் என்பதை விட தமிழ் ரசிகர் (தமிழன்) என்று சொல்லி பாருங்கள்!!.....உன் வாழ்கை உன் கையில்.

என்றும் அன்புடன்
விஷ்ணு


விஷ்ணு,
உங்களது ராக்கி பாசத்தை நாங்கள் மெச்சுகின்றோம்.:frown::cool:

உங்க பதிப்பை விட ராக்கி படம் பெருசா இருக்கு.:p

தயவு செய்து அதை சிறிதாகி அவதார் படமாக்கீடுங்க :confused:

sarcharan
11-11-2011, 12:15 PM
http://img91.imageshack.us/img91/7853/mmlo1.jpg

sarcharan
11-11-2011, 12:16 PM
http://3.bp.blogspot.com/_Q7uSyhNPvEs/SpY8Cc-hFKI/AAAAAAAAFyI/191XgIYMFK0/s400/Siby_VJ_008.jpg

arun
19-11-2011, 01:07 PM
எழுத்து சின்னதா இருந்தாலும் கஷ்டப்பட்டு படிச்சி முடிச்சேன் பின்ன விஜய் காமெடின்னாலே அதிரும்ல ! :D :D