View Full Version : அப்பிள் - கூகிள் மொழிமாற்றியில் தமிழ்
அன்புரசிகன்
04-11-2011, 03:46 AM
அப்பிளின் செயலிகளில் கூகிள் மொழிமாற்றி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்றய பதிப்பு உயற்றியில் தான் தமிழை இணைத்துள்ளனர். அத்துடன் ஒலி வசதியையும் இணைத்துள்ளனர்.
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/a46bf640.jpg
---
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/8d0ff6c3.jpg
dhilipramki
04-11-2011, 06:07 AM
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இலவச தளம், வரவேற்கதக்கது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த இலவச தளம், வரவேற்கதக்கது.
`ஆப்பிள் நிறுவனத்தின் சேவையல்ல இது. கூகில் ட்ரான்ஸ்லேட் செயலியின் செயற்பாடு.
இப்போது தமிழ் மொழிமாற்றி அன்ரொயிட்டில் கூடக் கிடைக்கின்றதே.. :icon_b:
கும்பகோணத்துப்பிள்ளை
17-10-2012, 07:32 PM
அது சரி!
அன்ரொயிட்டில் தமிழில் தட்டச்சு செய்திட மென்பொருள் கிடைக்குமா சொல்லுங்களேன்! மிக ஆவலாயிருக்கிறேன்!
அது சரி!
அன்ரொயிட்டில் தமிழில் தட்டச்சு செய்திட மென்பொருள் கிடைக்குமா சொல்லுங்களேன்! மிக ஆவலாயிருக்கிறேன்!
இருக்கின்றது. தமிழா குழுமத்தினர் தமிழ் விசை எனும் செயலியை திறந்த மூலமாக வெளியிட்டுள்ளனர்
https://play.google.com/store/apps/details?id=com.tamil.visai
கும்பகோணத்துப்பிள்ளை
20-10-2012, 01:33 PM
மிக்க நனறி மயூ!
sures
20-10-2012, 01:55 PM
அப்பிளுக்கும் கூகிலுக்கும் இப்போது சண்டை சச்சரவு.
ஆகவே கூகில் தன்னுடைய தளங்களை நேரடியாக அவர்களுடைய மொபைலுக்கு கொடுப்பதில்லை.
மாற்றாக நீங்கள் அமைதளத்துக்கு போய் சுட்டியை இறக்க வேண்டும்.
ஆனால் அன்ரொயிட்டில் இந்த பிரச்சனை இல்லை.
அனுராகவன்
15-08-2014, 05:11 PM
மிக்க நனறி மயூ!:icon_b: