PDA

View Full Version : அறிமுகம் : வெங்கடேஷ்



vnktsh06
01-11-2011, 08:54 AM
பெயர் : வெங்கடேஷ்
படிப்பு : எம்.ஸ்.சி-சாப்ட்வேர் இன்ஜினியரிங்
வேலை : தேடி வருகிறேன்
பொழுதுபோக்கு : இணையத்தில் உலாவுதல்

தமிழ் மன்றத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்.

vseenu
01-11-2011, 09:23 AM
வருக வெங்கடேஷ் ! வருக.!
விரைவில் உங்கள் தகுதிக்கேற்ற உரிய வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 09:38 AM
மன்றம் வரும் புதிய உறவு தோழர் வெங்கடேஷ் அவர்களுக்கு என் இனிய வரவேற்பு...இனிதே தகுதிக்கேற்ற வேலை பெற என் மற்றுமோர் வாழ்த்து...

Nivas.T
01-11-2011, 09:50 AM
நல் வரவு வெங்கடேஷ்

கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்

குணமதி
01-11-2011, 11:35 AM
வருக, வருக!

sarcharan
03-11-2011, 07:10 AM
வாங்க வெங்கடேஷ்.
உங்களுக்கு விரைவில் வேலை கிடைக்க வாழ்த்துகிறேன்!

naukri.com, monster.com, shine.com போன்ற வலைதளங்களில் பதிவு செய்து வையுங்கள்.

மட்டுமல்லாது, பல நிறுவனங்களது வலைதளம் சென்று அங்குள்ள "careers/ opprutunites" பிரிவில் அப்ளை செய்யுங்கள்.

சிவா.ஜி
03-11-2011, 02:34 PM
வாருங்கள் வெங்கடேஷ். நல்வரவு. வாழ்த்துக்கள்.

M.Jagadeesan
04-11-2011, 03:46 AM
வெங்கடேஷ் அவர்களே வருக!

செல்வா
09-11-2011, 12:42 AM
இனிய வரவேற்புகள் நண்பரே..!