PDA

View Full Version : annan..



sree sree
25-10-2011, 10:43 AM
annan enru anbai alaithen,
atharku anbu porulai,
nee anniyan enru azha vaithai...

நாஞ்சில் த.க.ஜெய்
01-11-2011, 10:05 AM
அண்ணன் என்று அன்பாய் அழைத்தேன்
அதற்கு அன்பு பொருளாய்
நீ அந்நியன் என்று அழ வைத்தாய்...

இது தான் நீங்கள் எழுதிய வரிகளா..வலிகளை சுமக்கும் வரிகள் அருமை...

தமிழில் எழுத கூகிளின் இந்த தளம் (http://www.google.com/transliterate) உதவும் ..இதில் amma என்று வார்த்தைகளை அடித்தால் அம்மா என்று அமுது தமிழில் மொழிமாற்றும்....