PDA

View Full Version : ஸ்ரீசாந்த் ஸ்பெசல்



VISHNU ROCKY77
24-10-2011, 05:19 AM
ஸ்ரீசாந்த் ஸ்பெசல்

http://2.bp.blogspot.com/-yE2ZXQOu8KE/TZhgKRceqzI/AAAAAAAAD0Q/jPdfdPgQFsc/s400/nn.jpg
http://4.bp.blogspot.com/-Ww4TgYdbuvU/TZhgCYgscRI/AAAAAAAAD0A/JB-xoc0H2Jk/s400/131027.jpg
http://2.bp.blogspot.com/-gnUDIA3pBBQ/TZhgCNFzd-I/AAAAAAAADz4/YY5uyHAbISA/s400/131021.jpg
http://1.bp.blogspot.com/-Q4P-TF7V80c/TZhgCLtiNwI/AAAAAAAADzo/p0VKJRdAnyI/s400/130955.jpg
http://4.bp.blogspot.com/-jeRnqM_cb_g/TZhf0kbrzhI/AAAAAAAADzY/szbwDv5eYNE/s400/130950.jpg

http://1.bp.blogspot.com/-8fomBwLomEY/TZhf0d-FgrI/AAAAAAAADzI/2-5pr5RLVno/s400/130933.jpg
http://1.bp.blogspot.com/-hIrg_Z20OQk/TZhf0A0aWEI/AAAAAAAADzA/jeM3LX3l1XU/s400/44.jpg

பழமொழி: கேட்கிறவன் கேனையனா இருந்தா எலி ஏரோப்பிளேன் ஓட்டும் என்று சொல்லுவானாம்.
புதுமொழி: கேட்கிறவன் கேனப்பயலா இருந்தா ஸ்ரீசாந்த் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தான்னு சொல்லுவானாம்.
********
ஜெயிலர்: உனக்கு இன்னைக்கு தூக்கு தண்டனை எதுனா கடைசி ஆசை இருந்தா சொல்லு!
கைதி: ஸ்ரீசாந்த் விக்கெட் எடுப்பதை பார்க்கனும்.
ஜெயிலர்: அது நடக்காத விசயம் வேற எதுனா கேளு...
கைதி: அப்ப ஸ்ரீசாந்த் மெயிடென் ஓவர் போடுவதை பார்க்கனும்.
ஜெயிலர்: இதை எல்லாம் காதால கேட்பதுக்கு பதில் இந்த கயித்துல நானே தொங்கிடுவேன்.

arun
23-11-2011, 01:39 PM
பாவமுங்க பச்ச புள்ள ! செம காமெடியாக இருந்தது பகிர்ந்தமைக்கு நன்றி

sarcharan
24-11-2011, 04:32 AM
ஹையகோ .....
எல்லோரும் சேர்ந்து ஸ்ரீசாந்த இப்படி பின்னு பின்னுன்னு பின்னி எடுக்குறாங்களே..

அன்புரசிகன்
24-11-2011, 04:35 AM
ஆனா அவரு சாருக்கானிலும் பார்க்க வடிவா நடனமாடுறாரு...

Nivas.T
24-11-2011, 05:14 AM
ஆனா அவரு சாருக்கானிலும் பார்க்க வடிவா நடனமாடுறாரு...

கிரிக்கெட் ஆட சொன்ன
நாட்டிய மா ஆடுது அந்த வெங்காயம்

வெளங்கவே வெளங்காது... ம்

அன்புரசிகன்
24-11-2011, 09:33 AM
கிரிக்கெட் ஆட சொன்ன
நாட்டிய மா ஆடுது அந்த வெங்காயம்

வெளங்கவே வெளங்காது... ம்
வெங்காயத்தை கேவலப்படுத்துகிறார் மைலாட்...

Nivas.T
24-11-2011, 10:39 AM
வெங்காயத்தை கேவலப்படுத்துகிறார் மைலாட்...

மன்னிக்கவும் யுவராணர்

ஒரு புலோவுக்காகவும், ரைமிங்க்காகவும் சேர்த்துவிட்டேன் யுவராணர்

அன்புரசிகன்
24-11-2011, 09:16 PM
மன்னிக்கவும் யுவராணர்

ஒரு புலோவுக்காகவும், ரைமிங்க்காகவும் சேர்த்துவிட்டேன் யுவராணர்

:lachen001::lachen001::D:D

கீதம்
24-11-2011, 10:58 PM
வெங்காயத்தை கேவலப்படுத்துகிறார் மைலாட்...


மன்னிக்கவும் யுவராணர்

ஒரு புலோவுக்காகவும், ரைமிங்க்காகவும் சேர்த்துவிட்டேன் யுவராணர்

புலவுக்கும் ரைத்தாவுக்கும் வெங்காயம் சேர்ப்பாங்க.

யாராவது புலோவுக்கும் ரைமிங்குக்கும் சேர்ப்பாங்களா?

இவர் சேர்த்துட்டாரே....:)

அந்தக் காமெடியைவிடவும் உங்க ரெண்டு பேருடைய காமெடிதான் பெரிய காமெடியா இருக்கு.:icon_b:

அன்புரசிகன்
24-11-2011, 11:15 PM
அந்தக் காமெடியைவிடவும் உங்க ரெண்டு பேருடைய காமெடிதான் பெரிய காமெடியா இருக்கு.:icon_b:
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/funy/image013.gif

கீதம்
24-11-2011, 11:21 PM
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/funy/image013.gif

எங்கே, இன்னொருத்தரைக் காணோம்?:smilie_abcfra:

அன்புரசிகன்
24-11-2011, 11:30 PM
எங்கே, இன்னொருத்தரைக் காணோம்?:smilie_abcfra:
அவர் ஜாமீன் வாங்க சந்தைக்கு போய்ட்டார். :D

கீதம்
24-11-2011, 11:39 PM
அவர் ஜாமீன் வாங்க சந்தைக்கு போய்ட்டார். :D

மறுபடியுமா?:lachen001::lachen001:

Nivas.T
25-11-2011, 05:47 AM
புலவுக்கும் ரைத்தாவுக்கும் வெங்காயம் சேர்ப்பாங்க.

யாராவது புலோவுக்கும் ரைமிங்குக்கும் சேர்ப்பாங்களா?

இவர் சேர்த்துட்டாரே....:)


வேணாம்.............. வலிக்குது.................
அழுதுடுவேன்.

:traurig001: :traurig001::traurig001:



அந்தக் காமெடியைவிடவும் உங்க ரெண்டு பேருடைய காமெடிதான் பெரிய காமெடியா இருக்கு.:icon_b:

:eek::eek::eek::eek:
:medium-smiley-100::medium-smiley-045::music-smiley-019::shutup::shutup::shutup::shutup::shutup:

Nivas.T
25-11-2011, 05:52 AM
எங்கே, இன்னொருத்தரைக் காணோம்?:smilie_abcfra:


அவர் ஜாமீன் வாங்க சந்தைக்கு போய்ட்டார். :D


மறுபடியுமா?:lachen001::lachen001:

முடியல.....

என்னால முடியல......................

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQGpFcVQyco78purv1VNhFMsc_n3TkLyyH_FHt5seuJZ8m55zFdbA
http://www.the-parenting-magazine.com/wp-content/uploads/2009/06/free-internet-games-for-kids-2.jpg