PDA

View Full Version : மூளைக்கு வேலை - கண்டுபிடியுங்கள்!!



ஆளுங்க
23-10-2011, 04:20 PM
கீழ்காணும் படத்தில் இரு படங்கள் உள்ளன அல்லவா...
அவற்றைக் கூர்ந்து நோக்குங்கள்!!


http://i821.photobucket.com/albums/zz131/aalunga/317057_10150425885974359_685769358_10276353_1539673701_n.jpg

இரு படங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு வித்தியாசமாவது உள்ளது (தலைகீழாய் இருப்பதைத் தவிர).
அதனைக் கண்டிபிடியுங்கள் பார்ப்போம்!!

அன்புரசிகன்
23-10-2011, 11:06 PM
படத்த சுத்தின பயலுவ கண்ணையும் வாயையும் சுத்த மறந்துட்டாங்க... அத காட்டிக்கொடுப்பது பற்களும் உதடுகளும்.

http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/KK.jpg

sarcharan
24-10-2011, 05:32 AM
தாட்சேர் எபக்டா?

lolluvathiyar
24-10-2011, 06:17 AM
இரு படங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒரு வித்தியாசமாவது உள்ளது
முக*த்தை ம*ட்டுமே பார்த்து இழிச்சுகிட்டு இருந்த*தால் க*ண்டுபிடிக்க* முடிய*ல* அன்பு க*ண்டுபிடிச்சுட்டாரு

ஆளுங்க
27-10-2011, 04:31 PM
விடையைக் கண்டுபிடித்த அன்புரசிகனுக்கு என் வாழ்த்துகள்!!:)

ஆளுங்க
27-10-2011, 04:34 PM
இந்த புதிரைக் கேட்டதன் காரணம் இதோ:

இதற்குப் பெயர் "தாட்சர் மாயை" "Thatcher illusion"

அதாவது, தலைக்கீழாக உள்ள ஒரே நபரின் படங்களைக் காட்டினால், நமது மூளை அவற்றை முதலில் ஒன்றாகவே பாவிக்கும்..
இரண்டிற்கும் வேறுபாடு இருப்பதாக சொன்னால் ஒழிய வேறுபாடுகள் தெரியாது!! (அல்லது வேறுபாடுகள் தெரிய சில கால நொடிகள் ஆகும்)...

உதாரணம்:


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcThku2mxGXuWgMlPqzyMuN0GwMlxt6Se9Z3cg29spF5Bk4Cso4B

அதற்கு மற்றொரு உதாரணம் இதோ:

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSUWULn58cDkGXmujr4unourVo4s1rXjux6ksheE2h7sWxFHSn_7w

இதே நிலை ஒன்றை மட்டும் தலைக்கீழாக வைத்தாலும் நடக்கும்.

http://s1.b3ta.com/host/creative/33484/1272837806/TheLinksEffect.jpg

மற்றொரு வகை:
முகம் மட்டும் தலைக்கீழாய்!!
http://1.bp.blogspot.com/_CB3_TBvW5ZM/SkaC9oIKSgI/AAAAAAAAAEM/0-WUcTLQU6Q/s400/Tom-Cruise.jpg


இந்த மாயத்தை முழுதாய் கண்டு ரசித்திடுங்கள்:
http://2.bp.blogspot.com/-bBawYnj16Sw/TZ9D_KedsjI/AAAAAAAAAMA/VMvxW_ZRtGI/s640/SARAHFRENCH2%2Bcopy.jpg