PDA

View Full Version : உயிரின் நிறை...! (அ)



அமரன்
19-10-2011, 08:55 PM
நீ
அழுது முடித்த பொழுதில்
தெரிந்தது
என் விடியல்...!
...
...
உன்
இமைப்புல் நுனியில்
மனத்துளி்..!