PDA

View Full Version : மனசு



ஆதி
19-10-2011, 08:32 AM
ரோகம் பற்றி
சுருங்கி கொண்டே போகிறது
ஒரு நாள்
இல்லாமலே போக கூடும்
உனக்கும்..

அல்லிராணி
19-10-2011, 09:59 AM
ரோகம் பற்றி
சுருங்கி கொண்டே போகிறது
ஒரு நாள்
இல்லாமலே போக கூடும்
உனக்கும்..

அதுக்காகத்தான் வச்சுக்காதீங்க.. குடுத்திருங்கன்னு சொல்றது...

vseenu
19-10-2011, 10:14 AM
இல்லாமல் போவது ரோகமாக இருக்கக்கூடாதா என்பதே மனிதனின் ஆசை.இதைதான் பேராசை என்பார்களா?

அமரன்
19-10-2011, 08:53 PM
அதுக்காகத்தான் வச்சுக்காதீங்க.. குடுத்திருங்கன்னு சொல்றது...

வாங்கினாத்தான் குடுக்கிறது.. கவிதை
வாங்கச்சொல்லித்தானே குடுகுடுக்கிறது..