PDA

View Full Version : பாஸ்வேர்டு



VISHNU ROCKY77
17-10-2011, 05:43 AM
http://lh6.ggpht.com/-wJeGhnLRcXM/Tjou7g0h4MI/AAAAAAAABvM/VDDJRqjOlVA/s400/chat.jpg

காதலிக்கும் பெண்களில் 1 % மட்டுமே

காதலிக்கும்

ஆண்களுக்கு

மனைவியாகிறார்கள்.

மற்ற 99 % பெண்கள்

காதலித்தவர்களின்

கம்ப்யுட்டர்களுக்கு பாஸ்வேர்டு

ஆகிறார்கள்:lachen001::lachen001:என்ன வாழ்க சார் இது

jaffer
17-10-2011, 06:35 AM
:lachen001::lachen001::lachen001:அது தான் வாழ்க்கை

vseenu
17-10-2011, 07:19 AM
எங்கிருந்து எடுத்தீங்க இந்த விகிதாசாரத்தை ?அப்ப ஏமாற்றுவது பெண்கள்ன்னு சொல்றீங்களா? வம்புல மாட்டப்போறீங்க

ஆதி
18-10-2011, 12:18 PM
ஹா ஹா ஹா

நல்லா இருக்குங்க..

அமரன்
19-10-2011, 09:14 PM
இதை வேற எங்கேயோவும் படிச்சிருக்கேன்..

நிலமை இப்படி இருக்க சிலர் எதுக்காக எதுக்கும் பிரயோசனப்படாத காதல் என்று சொல்லுகிறார்கள்.

M.Jagadeesan
20-10-2011, 09:23 AM
அந்த பாஸ்வேர்டை மனைவி பார்த்தால் என்ன ஆகும்?

sarcharan
20-10-2011, 09:59 AM
அந்த பாஸ்வேர்டை மனைவி பார்த்தால் என்ன ஆகும்?

பூகம்பம் வெடிக்கும்

seguwera
20-10-2011, 02:07 PM
ரூம் போட்டு யோசிச்சாரோ.
:lachen001:அப்பா அது பாஸ்வோர்ட் இல்லை failword :lachen001:

sarcharan
21-10-2011, 07:14 AM
அவரோட ஃபைனல் வோர்ட்...

சூரியன்
22-10-2011, 11:18 AM
உண்மைதான் போல..