PDA

View Full Version : INVITATION 2011 MODEL



VISHNU ROCKY77
16-10-2011, 08:38 AM
http://www.shotpix.com/images/05156431736525266833.jpg

vseenu
16-10-2011, 01:16 PM
பயமுறுத்தறீங்களே!
எப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கப்பா!

அன்புரசிகன்
16-10-2011, 11:18 PM
பாருங்க கொடுமைய... போயோ பிசாசோ... ஆதவாவுக்கு கூட திருமணம் நடக்கப்போகுது. ஆனா மதி பாடு.................................... :D

lolluvathiyar
24-10-2011, 06:10 AM
பேய்கள் திருமனம் நடத்துதா இங்க அதை விட பயங்கர பேய்கள் நடமாடிகிட்டு இருக்குனு பாவம் அதுகளுக்கு தெரியல போல இருக்கு

M.Jagadeesan
24-10-2011, 12:22 PM
பேய்கள் நடத்தும் திருமணத்தில் விருந்து மெனு.
----------------------------------------------------------------------------
1 . மண்டைக்காய் சாம்பார். ( வெண்டைக்காய் சாம்பாருக்குப் பதிலாக )
2 . இரத்தக் குழம்பு. ( வத்தக் குழம்புக்குப் பதிலாக )
3 . குடலங்காய் கூட்டு. ( புடலங்காய் கூட்டுக்குப் பதிலாக )
4 . மைசூர் விஷம். ( மைசூர் ரசத்திற்குப் பதிலாக )
5 . உயிர்ப் பச்சடி. ( தயிர்ப் பச்சடிக்குப் பதிலாக)
6 . பருத்த தொடை. ( பருப்பு வடைக்குப் பதிலாக )

arun
25-10-2011, 02:50 PM
எனக்கு ஒன்னும் தெரியலையே நண்பரே எல்லாருக்கும் தெரியும்படி சரி செய்யுங்கள்

smksamy
25-10-2011, 07:29 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

sarcharan
02-11-2011, 09:41 AM
பேய்கள் நடத்தும் திருமணத்தில் விருந்து மெனு.
----------------------------------------------------------------------------
1 . மண்டைக்காய் சாம்பார். ( வெண்டைக்காய் சாம்பாருக்குப் பதிலாக )
2 . இரத்தக் குழம்பு. ( வத்தக் குழம்புக்குப் பதிலாக )
3 . குடலங்காய் கூட்டு. ( புடலங்காய் கூட்டுக்குப் பதிலாக )
4 . மைசூர் விஷம். ( மைசூர் ரசத்திற்குப் பதிலாக )
5 . உயிர்ப் பச்சடி. ( தயிர்ப் பச்சடிக்குப் பதிலாக)
6 . பருத்த தொடை. ( பருப்பு வடைக்குப் பதிலாக )


அய்யா,
இத்திருமணத்தில் பாட்டு, நடனம், மெல்லிசை எல்லாம் உண்டா?