PDA

View Full Version : iபாவனையாளர்களுக்கு 50GB - box.net



அன்புரசிகன்
14-10-2011, 02:12 AM
நேற்று IOS 5 வெளியாகியது அநேகருக்கு தெரிந்திருக்கும். அப்பிள் நிறுவனத்தின் iCloud வசதிமூலம் 5GB நமக்கு கிடைக்கும். அது போன்ற வசதியினை box.net என்ற இணையம் 50GB இனை தருகிறது. இந்த சலுகை 10 நாட்க்களுக்கு மட்டும் என்கிறார்கள். இதனை iPhone iPad iPod வைத்திருப்போர் தங்களது App Store இல் box.net என்று தேடுவதன் மூலம் பெறலாம்.

பாரதி
15-10-2011, 02:12 PM
பகிர்வுக்கு நன்றி அன்பு. ஆனால் i - என்னிடத்தில் இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை..;)

dhilipramki
16-10-2011, 06:13 AM
ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்கள் என்றும் இவ்வுலகை வெல்லும் என்பது உண்மை. iOS5 வை பயன்படுத்துவதில் முற்றிலும் மகிழ்ச்சியே. நல்லதொரு படைப்பு. iPhone 4S உலகை வென்றது. பாதி கடித்த ஆப்பிள்.