PDA

View Full Version : நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க



VISHNU ROCKY77
12-10-2011, 05:21 AM
எனக்கு என் மனைவி மேல கொள்ளை பிரியம்..
ஆனா அவங்க என்னை ஒரு போதும் புரிஞ்சிக்க மாட்டாங்க..

இப்படித்தான் ஒரு நாள்.......


கண்ணாடி முன்னே வருத்தமா நின்னுக்கிட்டு இருந்தாங்க.
என்னம்மா பிரச்சினைன்னு கேட்டேன்..


"எனக்கு வயசாகி போய்கிட்டே இருக்கு..
ரொம்ப குண்டாகி போனேன்..
பார்க்கவும் நல்லாயில்லை..
கண் பார்வை வேற சரியில்லை..
எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குங்க.."
http://www.shotpix.com/images/61940795152018967557.jpg
வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மனைவியை
எப்படியாவது மகிழ்விக்க வேண்டுமே..

நான் அன்பாக சொன்னேன்..
என் அன்பே..வருந்தாதே..

நீ சொல்லுவது சரிதான்...ஆனால் பார்வை
மங்கவில்லை
உனக்கு பார்வை நன்றாகத்தான்
தெரிகிறது..


இதுக்கு போய்
http://www.shotpix.com/images/27038477217230377197.gif
என்னை அடி பின்னிட்டாங்க.


நீங்களே ஒரு நியாயத்தை சொல்லுங்க..ப்ளீஸ்:4_1_8:

vseenu
12-10-2011, 05:28 AM
நியாயமா பேசட்டுமா! கவிதையை விட அப்பள குழவியாலே அடிக்கிறங்களே அந்த படம் (emoticon?) சூப்பர்.

ஓவியன்
12-10-2011, 05:52 AM
பழைய கள், புதிய மொந்தையில்....

படத்தையும், அசையும் படத்தையும் சொன்னேனுங்க..!! ;)



http://www.uyirvani.com/forums/index.php/topic/101633-%26-2984%3B%26-3007%3B%26-2991%3B%26-3006%3B%26-2991%3B%26-2980%3B%26-3021%3B%26-2980%3B%26-3016%3B-%26-2970%3B%26-3018%3B%26-2994%3B%26-3021%3B%26-2994%3B%26-3009%3B%26-2969%3B%26-3021%3B%26-2965%3B/

sarcharan
12-10-2011, 06:29 AM
பூசுனது கொஞ்சம் கூடிபோச்சு (கண்ணாடியில் பாதரசம்)அப்படின்னு சொல்லி இருக்கலாம்

jaffer
12-10-2011, 06:31 AM
JPGE ஐ விட gif அருமை, நியாயமான செயல் தானோ?

Nivas.T
12-10-2011, 07:34 AM
விடுங்க உண்மைய சொன்னாலே இதான் கெதி