PDA

View Full Version : நீர்க்குமிழி



கோபாலன்
05-10-2011, 08:14 PM
கற்பக விருட்சமொன்று கண்டேன்
காணக்கிடைக்காத மகிழ்ச்சியில்
கண்மூடித் திளைத்தபோது
நொடியில் சுகமிழந்தேன்
கனவோ என்றெண்ணி?!

vseenu
06-10-2011, 12:20 AM
நன்றி கோபாலன் அவர்களே இந்த கனவு கவிதைக்கு. பெயர் நல்ல பொருத்தம்

jaffer
06-10-2011, 06:11 AM
தலைப்புக்கு என்றே உருவானதோ கவிதை?

கோபாலன்
06-10-2011, 07:59 AM
கவிதை எழுதிய பிறகு தான் தலைப்பை யோசித்தேன். நீர்க்குமிழி அல்லது கானல் நீர் இரண்டிலொன்று வைக்கலாம் என்றிருந்தேன். இறுதியில் நீர்க்குமிழியே நிலைத்துவிட்டது ..:)

vseenu
06-10-2011, 03:35 PM
சரி அதனால் என்ன கானல் நீர் என்ற தலைப்பில் இன்னொரு கவிதையை கலக்குங்க!