PDA

View Full Version : சிரிக்கும் காந்தி



ஆளுங்க
02-10-2011, 06:21 AM
சிரிக்கும் காந்தி


அத்தனை முகங்களையும் பார்த்து
அழகாய் சிரிக்கிறார் காந்தி

http://3.bp.blogspot.com/-UTMOQpTprsU/TogApq6lwWI/AAAAAAAABH4/C1mwbP-2U7Y/s1600/1.jpeg (http://3.bp.blogspot.com/-UTMOQpTprsU/TogApq6lwWI/AAAAAAAABH4/C1mwbP-2U7Y/s1600/1.jpeg)




(http://2.bp.blogspot.com/-blNL4RWSfVs/TogAXOUuOeI/AAAAAAAABH0/EXWRrDC97VY/s1600/images.jpeg)
அகிம்சை வழியில் சுதந்திரம்
அதனை விற்கும் தந்திரம்

அமைதியின் பெயரில் போர்
அதற்கு ஆய்தம் விற்போர்

கருப்பு வெள்ளையென பணம்
பெற்றும் மகிழவில்லை மனம்
http://2.bp.blogspot.com/-blNL4RWSfVs/TogAXOUuOeI/AAAAAAAABH0/EXWRrDC97VY/s1600/images.jpeg (http://2.bp.blogspot.com/-blNL4RWSfVs/TogAXOUuOeI/AAAAAAAABH0/EXWRrDC97VY/s1600/images.jpeg)



சிரிப்பின் அர்த்தம் புரியவில்லை
இருப்பினும் தேடல்கள் முடியவில்லை!

http://4.bp.blogspot.com/-y4fnSg9DSo8/TogAWEFwlgI/AAAAAAAABHw/1WBvGv_4GZc/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2588.jpeg (http://4.bp.blogspot.com/-y4fnSg9DSo8/TogAWEFwlgI/AAAAAAAABHw/1WBvGv_4GZc/s1600/%25E0%25AE%2585%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AF%2588.jpeg)

பி.கு:
இதனை கவிதை என்கிற பெயரில் வெளியிடுகிறேன்.
"இது ஒரு கவிதையா" என்பது போல் இருந்தால் மன்னிக்கவும்!!

என் வலைப்பூவில் இருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது

aren
02-10-2011, 07:12 AM
நல்லாயிருக்கு. இன்னும் நிறைய கொடுங்கள்.

ஆளுங்க
04-10-2011, 03:30 PM
நன்றி ஆரேன்

sures
04-10-2011, 05:02 PM
அகிம்சை வழியில் எதையும் வெல்லலாம்/சாதிக்கலாம் என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தவர்.

எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, ஆளுங்க

சிவா.ஜி
04-10-2011, 08:39 PM
அகிம்சை வழியில் சுதந்திரம்
அதனை விற்கும் தந்திரம்...

சொல்லிக்கொடுத்தது காந்தியா...
அப்ப காந்தி ஒரு கிரிமினலா...வியாபாரியா..

உண்மையைச் சொல்லும் வார்த்தைகள்......
காந்தி... ஒரு கிரிமினல் வியாபாரி. ஆனால்.....லாபத்தை நேருக் குடும்பத்துக்கு தாரை வார்த்தவர்.

அமரன்
04-10-2011, 09:04 PM
என்றும் அவர் சிரித்தபடியே இருக்கும்படி நடப்பதுதான் அவருக்குச் செய்யும் மரியாதை.

பென்ஸ்
05-10-2011, 06:22 AM
என்னதான் சிவாஜியின் கருத்துகளோடு ஒத்து போனாலும்
லச்சுமியை ஏசுவது தவறு...

matheen
20-11-2011, 09:31 AM
அத்தனை கேள்விகளுக்கும் பதில் புன்னகை தான்!!!
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

jaffer
20-11-2011, 09:55 AM
கடுப்பேதுரிங்க சார் :D :cool:சிவாஜி சார் சல்யுட்:cool: