PDA

View Full Version : Vanakkam



நிரன்
30-09-2011, 09:40 AM
I apologise to write in english. (actually its an exceptional circumstance)

I'm now using macbook and it is not support NHM writer to write in Tamil, could anyone help me for different software which support to Mac :confused:

PS: ill be happy if anyone amend my post in Tamil (AKINI or Amaran Anna where are you?)

mrs.renuga
30-09-2011, 10:33 AM
ஹாய் வணக்கம், நான் பல நாட்களை இந்த தளத்திற்கு வர முடியவில்லை .....உங்களுடன் நானும் இனைந்து கொள்ளலாமா.....

சிவா.ஜி
30-09-2011, 04:47 PM
நிரன்....என்னதிது...எவ்ளோ நாளாச்சு....நலமா....கூடியவிரைவில் அமரனோ...அன்போ, அக்னியோ...உங்களை தமிழில் எழுத வைப்பார்கள். வரவுக்கு வாழ்த்துக்கள். வாங்க வளமுடன்.

சிவா.ஜி
30-09-2011, 04:48 PM
திருமதி ரேணுகா.....உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் பகுதியில் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை மன்றத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி. வாருங்கள்.

செல்வா
01-10-2011, 02:59 AM
இனிய வரவேற்புகள் நண்பரே...!

அமரன்
03-10-2011, 08:55 PM
வாடா ராசா..
எங்கையும் உன்னைக் காணக் கிடைக்கலையே.. அன்புதான் உனக்குதவும்.

நிரன்
06-11-2011, 01:33 PM
நலமாக இருக்கிறேன் சிவா.ஜி அண்ணா, நீங்கஎப்படி இருகிறிங்க?, இரண்டாவது வருட பல்கலைகழகம் என்னை வாட்டி எடுக்கிறது அண்ணா அதனால் நேரம் கிடைப்பது அரிது.


எப்படி இருகிறிங்க அமரன் அண்ணா!
மன்றத்துக்கு வருவதுண்டு, அனால் சத்தம் போடாமல் நழுவி விடுவதே வேலையாகிவிட்டது . (Mac இல் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்றும் தெரியாததும் ஒரு காரணம்)

பாரதி
07-11-2011, 11:50 AM
I apologise to write in english. (actually its an exceptional circumstance)

I'm now using macbook and it is not support NHM writer to write in Tamil, could anyone help me for different software which support to Mac :confused:

PS: ill be happy if anyone amend my post in Tamil (AKINI or Amaran Anna where are you?)

அன்பு நண்பரே,


கீழ்க்கண்ட வழிமுறையைக் கையாளவும். ஆங்கிலத்திற்கு பொருத்தருள்க.

From Mac OS version 10.4 (Tiger), Tamil Unicode support is available at the operating system level for Apple computers. The system software comes with a Tamil Unicode font called InaiMathi, which can display all Tamil characters. The OS provides two keyboard layout options: Murasu Anjal (somewhat phonetically based) and Tamilnet99.


Tamil Unicode webpages should display correctly by default. To enable Tamil Unicode keyboard support on Mac OS 10.4, do the following:

Open "System Preferences..." (available under the Apple sign)
Select "International" (under Personal)
Select "Edit List..." (under Language)
Click "Show" (next to Tamil)
Click "OK"
Select "Input Menu" (under International)
Click "ON" next to Murasu Anjal Tamil
Confirm that Anjal and Tamil99 are selected (under Murasu Anjal Tamil)
Close the window (press red button)
To input in Tamil, click on the national flag menu (likely US flag) on the vertical bar at the top of the screen and select one of the keyboards. The font will by default be InaiMathi.
நன்றி : south asia language resource centre.

sarcharan
09-11-2011, 10:07 AM
உங்களுக்கு எங்களது வரவேற்ப்புகள் நிரன்!