View Full Version : நமீதா கவிதை எழுதினால்..
மதுரை மைந்தன்
21-09-2011, 10:12 AM
நான்
கவிதை சொல்லுது
நீ கேக்குது
நான்
காலையில் எழும்புது
காப்பி குடிக்குது
யோகா செய்யுது
பாட்டு கேக்குது
பீச்சுக்கு போகுது
லேசா நடக்குது
அலை வருது
காலை தொடுது
நண்டு ஓடுது
நாயும் ஓடுது
காற்று வீசுது
ஆடை விலகுது
கூட்டம் சேருது
போலீஸ் வருது
நேரம் போகுது
மொபைல் சிணுங்குது
ஹலோ சொல்லுது
அம்மா திட்டுது
மேகம் கறுக்குது
மின்னல் அடிக்குது
மழை பெய்யுது
உடல் நனையுது
உடல் குளிருது
கடல் இரையுது
வெள்ளம் நிக்குது
உள்ளம் நடுங்குது
தண்ணீர் குடிக்குது
தனியா நடக்குது
மச்சான் பாக்குது
பயமா இருக்குது
வீட்ட ஓடுது
நல்லா குளிக்குது
ஜூஸ் குடிக்குது
ஷூட்டிங் போகுது
படம் நடிக்குது
பைசா வாங்குது
பெட்டி நிறையுது
பேட்டி கொடுக்குது
மானாட போகுது
மயிலாடி வருது
நல்லா சாப்பிடுது
நல்லா தூங்குது
கனவு காணுது
கவிதை முடியுது
மச்சான்....
sarcharan
21-09-2011, 10:45 AM
கவிதை படிச்சுது
ரொம்ப புடிச்சுது
நமீதாவ நெனச்சுது
கண்மூடி ரசிச்சுது
கனவு காணுது
நமீதா வந்துட்டுது
வாய் விரியுது
பல்லெல்லாம் தெரியுது
ஜொள்ளு வடியுது..
பிரேம்
21-09-2011, 12:18 PM
இது ஏற்கனவே மன்றத்திலே இருக்குது..
இருந்தாலும் மச்சான்ஸ் எல்லாம் மறுபடியும் ரசிக்குது..
seguwera
21-09-2011, 01:13 PM
வருமான வரி சோதனை வருது
நமிதா உள்ள போகுது
நடிக்கிற வாய்ப்பு போகுது
படத்துக்கு புக் பண்ணவன் தலையிலே துண்டை போடுது
நமீதா வெளியில வருது
அமேரிக்காவில் உள்ள தியாகியை கல்யாணம் பண்ணுது
அடுத்த வாரமே விவாகரத்து பண்ணுது
மறுபடியும் சினிமா வருது
பாட்டி வேடத்தில் நடிக்குது
மதுரை மைந்தன் நமீதா பாட்டி நற்பணி மன்றம் தொடங்குது
நம்ம இப்போது முடிக்குது
sarcharan
21-09-2011, 01:48 PM
இங்ஙனம்
நமீதா நற்பணி மன்ற உறுப்பினர்கள் (பண்பட்ட பயல்கள்)
செயலாளர் சேகுவாரா:redface:
பொருளாளர் & தாளாளர் மதுரை மைந்தன் :aetsch013:
மேலாளர் பிரேம் :p, &
" சின்ன பையன்" சரவணன் :confused:
;):frown::redface::sprachlos020:
சிவா.ஜி
21-09-2011, 02:48 PM
நமீதாவே ஒரு கவிதை
அவர் எழுதினா
எல்லாமே கவிதை.....
(யாருப்பா அது வழியறதை தொடச்சுக்க சொல்றது...விடு...விடு....நாமெல்லாம் யாரு....)
ஓவியன்
21-09-2011, 03:16 PM
இதை நமீதா பார்த்தா,
கவித சூப்பர் மச்சான், பைசா வசூல்னு பாராட்டும்..!! :)
_____________________________________________________________________________________
நாமெல்லாம் யாரு....
ஆமா, தெரியாமத்தான் கேக்குது...
நீங்க எல்லாம் யாரூ...??? :aetsch013:
சிவா.ஜி
21-09-2011, 03:55 PM
மச்சான் கேக்குது....நாம சொல்லுது....ந...அப்படீன்னா நான்...அது மட்டும்தான் நான்...மிதா....மீதியெல்லாம் நமீதா....ஹி...ஹி....!!!
seguwera
21-09-2011, 04:29 PM
இங்ஙனம்
நமீதா நற்பணி மன்ற உறுப்பினர்கள் (பண்பட்ட பயல்கள்)
செயலாளர் சேகுவாரா
பொருளாளர் & தாளாளர் மதுரை மைந்தன்
மேலாளர் பிரேம் , &
" சின்ன பையன்" சரவணன்
என்னா sarcharan உங்க இடத்தை மறந்துட்டீங்க?
விடுவோமா இப்ப நாங்க பூர்த்தி செஞ்சுட்டோம்ல
அதான் கொள்கை பரப்பு செயலாளர் sarcharan
அன்புரசிகன்
21-09-2011, 11:40 PM
திரிய தொடங்கியவரே ஒரு பதிவு தான் போட்டிருக்காரு. இதுவரைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இட்டவர்கள் யார் யார் என்று பாருங்க.... :D எல்லாம் அந்தக்கால சின்னப்பசங்க... :D :D :D
எல்லாப்புகழும் நமீதாவுக்கே................. :D
sarcharan
22-09-2011, 05:57 AM
என்னா sarcharan உங்க இடத்தை மறந்துட்டீங்க?
விடுவோமா இப்ப நாங்க பூர்த்தி செஞ்சுட்டோம்ல
அதான் கொள்கை பரப்பு செயலாளர் sarcharan
எனக்கு இந்த பதவி பாராட்டு இதெல்லாம் பிடிக்காதுங்கண்ணே ;) ;)
திரிய தொடங்கியவரே ஒரு பதிவு தான் போட்டிருக்காரு. இதுவரைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் இட்டவர்கள் யார் யார் என்று பாருங்க.... :D எல்லாம் அந்தக்கால சின்னப்பசங்க... :D :D :D
எல்லாப்புகழும் நமீதாவுக்கே................. :D
சரி சரி... ;) ;)
Nivas.T
22-09-2011, 08:21 AM
எங்கள் தன்மானத் தலைவியை
மானம் போனால் உயிர் போனதுபோல் நினைக்கும்
எங்கள் மங்கையர் குலவிளக்கை
பூவையர் மாணிக்கத்தை
தென்னாட்டை புனிதமாக்க வந்த
வடநாட்டு தேவதையை
எதிர்கால தமிழகத்தின் முதல்வரை
இப்படி அவமதிப்பதை நான் மென்மையாக அல்ல வன்மையாகவே கண்டிக்கிறேன்
இவன்
நமீதா முன்னேற்ற கழக
பொருளாளர்
sarcharan
22-09-2011, 08:49 AM
எங்கள் தன்மானத் தலைவியை
மானம் போனால் உயிர் போனதுபோல் நினைக்கும்
எங்கள் மங்கையர் குலவிளக்கை
பூவையர் மாணிக்கத்தை
தென்னாட்டை புனிதமாக்க வந்த
வடநாட்டு தேவதையை
எதிர்கால தமிழகத்தின் முதல்வரை
இப்படி அவமதிப்பதை நான் மென்மையாக அல்ல வன்மையாகவே கண்டிக்கிறேன்
இவன்
நமீதா முன்னேற்ற கழக
பொருளாளர்
ஹீ ஹீ சும்மா தமாஷ் பண்ணாதீங்க நிவாசண்ணே...
Nivas.T
22-09-2011, 09:15 AM
தென்னாட்டை புனிதமாக்க வந்த
வடநாட்டு தேவதையை
எதிர்கால தமிழகத்தின் முதல்வரை
அப்போ இதெல்லாம் சீரியசுன்னு சொல்றீங்களா ராரா :eek::eek::eek::eek::eek::eek:
sarcharan
22-09-2011, 09:35 AM
ஹீ ஹீ நீங்கள் ஒரு சி ஐ டி போங்க... :):):)
மதுரை மைந்தன்
22-09-2011, 09:57 AM
நான் கவிதை எழுது
மன்றத்தில படிச்சு
என்னல்லமோ எழுது
எனக்கு மயக்கம் வருது
நிம்மதி தேடுது
நித்தியானந்தா கிட்ட போகுது
Nivas.T
22-09-2011, 09:59 AM
:eek::eek::eek:
தமிழர்களே தமிழர்களே
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
இந்த நாடும் நாடு மக்களும் நா........ போகட்டும்
பிரேம்
22-09-2011, 12:04 PM
இங்ஙனம்
நமீதா நற்பணி மன்ற உறுப்பினர்கள் (பண்பட்ட பயல்கள்)
செயலாளர் சேகுவாரா:redface:
பொருளாளர் & தாளாளர் மதுரை மைந்தன் :aetsch013:
மேலாளர் பிரேம் :p, &
" சின்ன பையன்" சரவணன் :confused:
;):frown::redface::sprachlos020:
என்னது.."செயலாளர்" சேகுவேரா-வா...அப்டின்னா..?
seguwera
22-09-2011, 01:58 PM
இங்ஙனம்
நமீதா நற்பணி மன்ற உறுப்பினர்கள் (பண்பட்ட பயல்கள்)
செயலாளர் பிரேம்பொருளாளர் & தாளாளர் மதுரை மைந்தன்
மேலாளர்
" சின்ன பையன்" சரவணன்
சரண் தப்ப எழுதிட்டார் அவர மன்னிச்சிடுயா பிரேம்.
இப்ப பாரு சரியா இருக்கும் ஹி ஹி
sarcharan
23-09-2011, 06:42 AM
பாருங்க சார் பாருங்க!
நம்ம மக்கள் இந்த திரியில மட்டும் பரஸ்பர அன்பை பொழியுறாங்க.
எப்படி எல்லாம் விட்டுகுடுக்குறாங்கன்னு...;)
பிரேம் அண்ணே, உங்களைத்தான் மேலாளர் ஆக்கி இருக்கேனே
ஓங்குக நமீதா ரசிகர்கள் ஒற்றுமை..:);):p
பிரேம்
23-09-2011, 12:26 PM
பாருங்க சார் பாருங்க!
நம்ம மக்கள் இந்த திரியில மட்டும் பரஸ்பர அன்பை பொழியுறாங்க.
எப்படி எல்லாம் விட்டுகுடுக்குறாங்கன்னு...;)
பிரேம் அண்ணே, உங்களைத்தான் மேலாளர் ஆக்கி இருக்கேனே
ஓங்குக நமீதா ரசிகர்கள் ஒற்றுமை..:);):p
என்னது..மேலாளரா...!! அது ரொம்ப கஷ்டமான வேலையாச்சே..
lolluvathiyar
24-09-2011, 11:48 AM
நமிதா கவித சூப்பருங்கோ, இ ந்த அளவுக்கு நமிதாவுக்கு எழுத தெரியுமா?
இதை நமீதா பார்த்தா,
ராய்லடி கோட்டு காசு கேப்பாங்க அதுக்கு மேல இது கின்டல் செஞ்சது புரிஞ்சுக்கும் நாலேட்ஜ் எல்லாம் இருக்காது.
நிம்மதி தேடுது
நித்தியானந்தா கிட்ட போகுது
நல்ல யோசனை அங்க போனா நிம்மதியும் கிடைக்கும் உலகலாவிய பாப்புலாரிட்டியும் எகிரிடும்
எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-09-2011, 04:10 PM
இது தமிழ் மன்றமா இல்ல நமீதா மன்றமா? கொஞ்ச நாள் மன்றம் வரலேன்னா பெயர் கூட மாறுமா என்ன?