PDA

View Full Version : 36 மணி நேரமாக



ஷீ-நிசி
17-08-2011, 03:58 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/hasaree1.jpg

36 மணி நேரமாக
அன்னா ஹசாரே
உண்ணாவிரதம்...

உண்ணாவிரதத்திற்கு
அனுமதியளிக்கவேண்டி!!!

sarcharan
17-08-2011, 04:02 PM
ஃபேஸ் புக் மாதிரி லைக் ஆப்ஷன் இருந்தால் இதை உடனேயே கிளிக்கி இருப்பேன்

சிவா.ஜி
17-08-2011, 04:50 PM
”நச்’சுன்னு இருக்கு ஷீ. ஊழல்பேய்களின் அரசாட்சியில் இதுவும் நடக்கும்....இன்னமும் நடக்கும்.

அன்னா உண்ணாவிரதமிருக்க
என்னா கஷ்டம்
சொன்னா பொல்லாப்பு
கண்ணா நீ கதவ மூடு....

நாஞ்சில் த.க.ஜெய்
17-08-2011, 05:59 PM
நாங்க ஐம்பத்தைந்து வருடமா ஆட்சியில இருந்து கொஞ்ச கொஞ்சமா எங்க குடும்பத்துக்கு சேர்த்து வச்ச சொத்த இழக்க சொல்லுறீங்களா ...அவரு கையில ஒண்ணுமே கிடையாது அவரே ஒரு ஓட்டாண்டி அவரு எங்க மேல இருக்கிற பொறாமையில இந்த மாதிரி வேலை செய்யுறாரு இத யாருமே தட்டி கேட்க மாட்டிங்களா ?

இப்படிக்கு
மக்களுக்காக உழைக்கும் மதிய அரசு தியாகிகள்

இப்படிப்பட்ட நல்லவர்கள் ஆட்சி செய்யும் போது இதை தவிர வேறென்ன எதிபார்க்க முடியும் ..

தாமரை
18-08-2011, 04:42 PM
இந்த நேரத்தில் இன்னொரு பெண்ணையும் தெரிந்து கொள்ளணும் என நினைக்கிறேன்..

10 வருஷமா அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திகிட்டு இருக்காராம்.

http://www.ndtv.com/article/india/manipur-irom-sharmila-completes-10-years-of-fasting-64358

இதிலிருந்து நம்ம அரசு மக்களுக்கு என்ன தகவல் சொல்லுது..

சாப்பிட ஒண்ணுமில்லைன்னா பட்டினியில் புலம்பாதே எதையும் செய்ய மாட்டோம்

எதையாவது குற்றம் சொல்லி வந்து சாப்பிட மாட்டோம்னு உண்ணா விரதம் ஆரம்பி. அது முடியற வரைக்கும் உனக்கு சாப்பாடு திணிப்பது எங்க வேலை... :lachen001::lachen001::lachen001:

அமரன்
19-08-2011, 05:02 PM
காலநிழலாகக் கவிதை..

பாராட்டுகள் ஷீ-நிசி

Nivas.T
20-08-2011, 10:27 AM
அருமை ஷீ நிசி

பாராட்டுகள்

ஷீ-நிசி
21-08-2011, 05:48 PM
நன்றி நண்பர்களே

Mano.G.
22-08-2011, 03:09 AM
யாராவது ஒருவர் தீமையை எதிர்கனும்,
எதிர்கரதுக்கு ஒருவர் முன் வரனும்,
முன் வர்ரதுக்கு ஒருத்தருக்கு தைரியம் வரனும்,
தைரியமும் வந்திரிச்சு இழக்கரதுக்கு ஒன்னும் இல்ல,
இவரு பின்னால ஆதாயம் தேடாத ஆளவரனுமே????

ஷீ-நிசி
22-08-2011, 02:17 PM
நன்றி மனோ அண்ணா

சூரியன்
22-08-2011, 04:20 PM
நல்லது நடக்கட்டும்.
துணை நிற்போம்.