PDA

View Full Version : அவன் ... அவள்



Ravee
03-08-2011, 04:13 PM
http://anime-direct.com/snaps/Hayate%20no%20Gotoku.jpg

dellas
03-08-2011, 04:30 PM
பொறுத்துக்கொள்ளுங்கள் ரவி,
எனக்கு கவிதை புரியவில்லை. ஒரு சிறிய விளக்கம் எதிர்பார்க்கிறேன்.

தாமரை
04-08-2011, 08:40 AM
கவிதையைக் காணோமே

Nivas.T
04-08-2011, 09:11 AM
கவிதையைக் காணோமே

:eek:அதானே:confused::confused:

தாமரை
04-08-2011, 09:39 AM
கவிதையைக் காணோமே


:eek:அதானே:confused::confused:

படத்திலுள்ள மூணு பேரும் கூட அதைத்தான் தேடற மாதிரி தெரியுது.:eek:

Nivas.T
04-08-2011, 10:04 AM
ஒருவேளை

"அவன்....அவள்.... அவள்"

என்று இருக்க வேண்டுமோ

:lachen001::lachen001::lachen001:

M.Jagadeesan
04-08-2011, 01:09 PM
புவியில் யாரும் எழுதாத புதுக்கவிதை
ரவியின் கவிதை என்றால் மிகையில்லை

"அவன் அவள் " கவிதையை கொஞ்சம்
கவனித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்.

கல்லூரி மாணவனாய் தமிழ்பயிலும் காலத்து
இல்லற வாழ்க்கையின் இனிய தத்துவத்தை

ஓராயிரம்பேர் கூடியிருந்த மண்டபத்தில் தமிழ்ப்
பேராசிரியர் ஒருவர் சொன்ன விளக்கமிது.

அவனுக்கு எப்போதும் அவள்மீது நாட்டம்
அவளுக்கு எப்போதும் அவன்மீது நாட்டம்

" அவன் " வார்த்தையில் " ன் " என்ற எழுத்தில்
நடுவிலுள்ள ' O ' சுழி , பெண்மையின் அடையாளம்

" அவள் " வார்த்தையில் " ள் " என்ற எழுத்தில்
நடுவிலுள்ள ' I ' கோடு ஆண்மையின் அடையாளம்

எனவேதான்

அவனுக்கு எப்போதும் அவள்மீது நாட்டம்
அவளுக்கு எப்போதும் அவன்மீது நாட்டம்

என்றதோர்

அற்புதமான விளக்கத்தை ஆசிரியர் சொன்னவுடன்
அரங்கதிரக் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

தாமரை
04-08-2011, 02:52 PM
அடடே அடடே..

அதாவது புள்ளி "ன்" மேல இருக்கிற மாதிரி அவள் அவன் தலை மேல் ஏறி அமர்ந்து அதிகாரம் பண்றது போலவும்..

"ள்" என்ற எழுத்தில் "I" என்பது எப்படி நசுங்கிக் கிடக்கோ அப்படி அவன் நசுங்கிக் கிடப்பதும்..

நல்லாவே கண்ணுக்குத் தெரியுதுங்கோ...