PDA

View Full Version : தலைப்பற்ற குறுங்கவிதை



ஆதி
03-08-2011, 03:35 PM
நேற்று பெய்த பெருமழை
சுத்தமாக்கி சென்ற சாலையை போல
சுத்தமாக்கிவிடாதா
வாழ்வையும் மனதையும்.............

dellas
03-08-2011, 04:35 PM
கவலையா? அல்லது அசுத்தமா?
நன்று.

தாமரை
03-08-2011, 05:13 PM
நேற்று பெய்த பெருமழை
சுத்தமாக்கி சென்ற சாலையை போல
சுத்தமாக்கிவிடாதா
வாழ்வையும் மனதையும்.............


தாரை தாரையாய்
நீர் வடிந்தால்...
எல்லாம் சுத்தமாகும்
:traurig001::traurig001::traurig001:

பென்ஸ்
05-08-2011, 09:44 AM
தாரை தாரையாய்
நீர் வடிந்தால்...
எல்லாம் சுத்தமாகும்
:traurig001::traurig001::traurig001:
சொல்ல நினைத்தேன் சொல்லிட்டிங்க...

Viduthalai
12-10-2011, 05:13 PM
மனதிற்கென்றொரு
பார்மாட் பொத்தான்
இல்லாமல் போனதேன்?

vseenu
13-10-2011, 05:49 AM
அவ்வளவு அழுக்கிருக்கிறதா உங்கள் மனதில்?