PDA

View Full Version : ww



ரங்கராஜன்
26-07-2011, 09:00 PM
kwpgjrwew

அக்னி
26-07-2011, 10:19 PM
என்ன கொடுமை இது தக்ஸ்...
யாருக்காச்சும் ஏதாச்சும் புரியுதா...

கோடு கோடு கோடு முட்டை முட்டை முட்டை...
ரேஞ்சிலதான் எனக்குத் தெரியுது...


ï£Âñ¢ âù¢ èì½ñ¢.....

ªêù¢¬ù¬ò î£í¢® ªè£ë¢êñ¢ å¶è¢°¹øñ£ù å¼ èìø¢è¬ó.......

Þ¼ à÷¢÷颬èè¬÷»ñ¢ «ê£¢î¢¶ õÐóÐî¢î£ô¢ å¼ Ü÷¾ õ¼«ñ Üï¢î÷¾ à÷¢÷ ñí¢ ð£¬ù ñíôÐô¢ èÐìï¢î¶. Üîù¢ è¿î¢îÐô¢ Ì ²ø¢øð¢ð좮¼ï¢î¶, õòÐø¢øÐô¢ õÐÌîÐ ÌêÐ ªð£ì¢´ ¬õè¢èð¢ð좮¼ï¢î¶. Ý÷¢ Üóõñ¢ Þô¢ô£î èìø¢è¬óòÐô¢ îø¢«ð£¶ ï£Âñ¢ Þï¢î ð£¬ù»ñ¢ ñ좴ñ¢ î£ù¢.

Ýé¢è£é¢«è êÐô ïí¢´è÷¢.

èì¬ô 𣣢îù¢.......

ï´è¢èìôÐô¢ ޼ «õèñ£è æ® õ¼ñ¢ ܬôè÷¢, ðô¢õÐ÷è¢èÐòð® Üï¢î ¸¬ó¬ò ãù¢ è¬óòÐô¢ õ ¶ð¢¹ «õí¢´ñ¢.......ܬôè¬÷ ïÐÁî¢îÐ «èì¢è«õí¢´ñ¢ âù¢Á «î£ù¢øÐò¶. Ýù£ô¢ Üîø¢°÷¢ Üï¢î ܬô õï¢î «õèî¢îÐô¢ ñ¬ø «ð£ù¶. êóÐ Ü´î¢î ܬô¬ò «èì¢èô£ñ¢ âù¢Á ïЬùîù¢, Ýù£ô¢ ܶ ï¦í¢ì ï£÷¢ èì½è¢°÷¢ ñ¦ù¢ ðЮè¢è ªêù¢Á îмñ¢ðÐ õï¢î èíõù¢ ñ¬ùõлìù¢ °®¬êòÐô¢ ñ¬øõ¬î𢠫ð£ô ñí½ìù¢ ñ¬ø «ð£ù¶. èí¢Ñ袰 â좴ñ¢ Éóñ¢ õ¬ó èì¬ô 𣣢îù¢. ªï´ï¢ Éóî¢îÐô¢ õÐóô¢ Ü÷õÐô¢ èð¢ðô¢èÀñ¢, ªè£ë¢ê Éóî¢îÐô¢ èð¢ð¬ô õÐì ªðóÐî£è ï£ì¢´ ðì°èÀñ¢, êÐô èЫô£ ñ¦ì¢ì£¢ ܼèÐô¢ Þ¬õ âô¢ô£õø¢¬ø õÐì ªðóÐî£è ñóè좬ì ðì°èÀñ¢ Þ¼ï¢îù. ªñ£î¢î è콫ñ èÁð¢ð£è Þ¼ï¢î¶. ï£ù¢ êÐù¢ù õòîÐô¢ 𣣢î¢î âù¢ èì½ñ¢, âù¢ èìø¢è¬ó»ñ¢ Þ¶õ£........

Þù¢Âñ¢ âù袰 ïЬù¾ Þ¼è¢èÐø¶....

ñíôÐô¢ Þ¼ï¢î ð£¬ù¬ò â´î¢¶ ¬è¬ò õÐì¢ì ºòø¢êÐ ªêò¢«îù¢........ ð죣¢ âù¢Á º¶èÐô¢ Üñ¢ñ£ åù¢Á ¬õî¢î£÷¢ Ü®î¢î «õèî¢îÐô¢ ð£¬ù ñíôÐô¢ õпï¢î¶....... ÜîÐô¢ ޼ ÉêÐ ªõ÷Ыò è£ø¢øÐô¢ ðóõÐò¶.

"⼬ñ ñ£«ì ªî¼¾ô Þ¼è¢èÐøî â´è¢è£î âî¢î¬ù º¬ø ªê£ô¢ôР޼被èù¢"

"Þ¶ ªî¼õ£, ð¦ê¢² ù... ýÐ ýÐ ýÐ" âù¢¬ù ñ¦í¢´ñ¢ Ü®è¢è ¶óî¢îÐò Üñ¢ñ£¬õ Íꢲ Þ¬óè¢è æì ¬õî¢î ë£ðèñ¢ Þù¢Áñ¢ ð²¬ñò£è Þ¼è¢èÐø¶.

âù¢ ºîô¢ èìø¢è¬ó ÜÂðõñ¢. ä õò¶ ޼袰ñ¢ ºîô¢º¬øò£ Þ颰 õîù¢. õöè¢èî õÐì Üñ¢ñ£ âù¢¬ù ÞÁè¢è ðÐ®î¢¶è¢ ªè£í¢®¼ï¢î£÷¢. ܬî õÐì Üð¢ð£ Üñ¢ñ£õÐù¢ «î£¬÷ ÞÁè¢èñ£è èì¢®è¢ ªè£í¢´ õï¢î££¢. Þ¼õ¼ñ¢ Ü®è¢è® 𣣢 êÐóÐî¢¶è¢ ªè£í¢ìù£¢. ãù¢ ªîóÐòõÐô¢¬ô. âé¢è÷¢ ÍõóÐù¢ î¬ôº®»ñ¢ ðøï¢¶è¢ ªè£í¢«ì Þ¼ï¢î¶. êÐô¢«ôù¢Á Þ¼ï¢î¶. ïõñ¢ð£¢ ñ£îñ¢ âù¢ðî£ô¢, Üï¢î êÐô¢ àí£¢¾ ãø¢ðì¢ì¶ âù¢Á ï£ù¢ ªðóÐòõù£èÐò¶ñ¢ àí£¢ï¢¶è¢ ªè£í¢«ìù¢. Üñ¢ñ£ Üð¢ð£¾ñ¢ ñíôÐô¢ Üñ£¢ï¢î££¢è÷¢. Éóî¢îÐô¢ âù¢¬ù õЬ÷ò£ì ªê£ù¢ù££¢è÷¢.

èìô¢ ðè¢èî¢îÐô¢ «ð£è Ã죶 ó£ü£....âù¢ø£÷¢.... Þï¢î õ££¢î¢¬î¬ò îù¢ õ£ö¢ï£÷Ðô¢ Üñ¢ñ£ ÝòÐóñ¢ îì¬õò£õ¶ âù¢¬ù «ï£è¢èÐ ªê£ô¢ôÐ Þ¼ð¢ð£÷¢. Üð¢ð£ Üñ¢ñ£õÐù¢ ñ®òÐô¢ Üð¢«ð£¶ ð´î¢îмï¢î£½ñ¢ Üõ÷Ðù¢ ñù¶ âù¢Âì«ù ðòíñ¢ ªêò¢¶è¢ ªè£í¢®¼ï¢î¶. ªè£ë¢ê «ïóñ¢ ²ø¢øÐ îÐóÐï¢î ï£ù¢, è£ô¢ õôЪò´î¢îî£ô¢, Üð¢ð®«ò èìø¢è¬óòÐô¢ Üñ£¢ï¢«îù¢. Üð¢«ð£¶ î£ù¢ ºîô¢º¬øò£è èì¬ô º¿¬ñò£è 𣣢îù¢.

Üð¢ð¢ð¢ð¢ð¢ð¢ð¢ð¢ð¢ð£ð£ð£ð£ð£ð£ð£ð£ðð£...... âõ¢õ÷¾ îí¢íÐ....... êóÐ Þ¶ô °÷Ðè¢èÐø îí¢íÐ â¶, °®è¢èÐø îí¢íÐ â¶, ªê®è¢° áî¢îø îí¢íÐ â¶.

âé¢èм Þõ¢õ÷¾ îí¢íÐ õï¢îм袰ñ¢... ãù¢ õï¢î¶....âù袰÷¢ ðô «è÷¢õÐè÷¢.... ðîÐô¢ ªê£ô¢ô î£ù¢ Ý÷Ðô¢¬ô.

"Üñ¢ñ£ õ£ñ¢ñ£ èì½è¢°÷¢÷ ïì «ð£ô£ñ¢ "

"õ£í£ ªêô¢ôñ¢ à÷¢÷ îÐñÐé¢èôñ¢ ޼袰ñ¢ Üð¢ð®«ò àù¢ù ê£ð¢ì¢Ïñ¢ñ¢ñ¢ñ¢"...

"Üð¢ð Üð¢ð£õ ºîô¢ô ÜÂð¢ðô£ñ£..." ªê£ô¢ôÐ º®î¢î¾ìù¢ º¶èÐ å¼ Ü® õпñ¢.

"â¼ññ£«ì «ðêñ õ£........" õ¦ì¢®ø¢° èÐ÷ñ¢ðЫù£ñ¢.

èìô¢ èí¢íÐô¢ ޼ ñ¬ø»ñ¢ õ¬ó, îÐñÐé¢èôñ¢ èí¢íÐô¢ ð´èÐøî£ âù¢Á ð££¢î¢¶è¢ ªè£í¢«ì õîù¢. õ¦ì¢®ø¢° ªêù¢ø¶ñ¢ îÐñÐé¢èôñ¢ ïЬùõ£è«õ Þ¼ï¢î¶, Þó¾ èùõÐô¢ Ãì âù¢¬ù îÐñÐé¢èôñ¢ Þóí¢´ º¬ø ê£ð¢ðÐì¢ì¶.

èìø¢è¬ó袰 ªêô¢ô «õí¢´ñ¢ âù¢Á Üìñ¢ðЮ êÐô º¬ø ªõø¢øÐ ªðø¢«øù¢, ðôº¬ø à¬îõ£é¢èЫùù¢.

åõ¢ªõ£¼ è£ôèì¢ìî¢îнñ¢ Þï¢î èìø¢è¬ó âù袰 åõ¢«õ£Á àí£¢¾è¬÷ ªè£´î¢¶ Þ¼è¢èÐø¶. õ£ôÐð õòîÐô¢ âù¢ «î£öлìù¢ ï£ù¢ Þï¢î èìø¢è¬óòÐô¢ ïìîù¢. ñ£¬ô 5.30 ñíÐ...... ÅóÐò¬ù Þ¼÷¢ õпé¢è «ð£ó£®è¢ ªè£í¢®¼ï¢î «ïóñ¢. Üï¢î «ð£ó£ì¢ìî¢îÐô¢ ÅóÐòùÐù¢ àìôÐô¢ ޼ Þ÷ë¢êÐõ𢹠ïÐø óî¢îñ¢ èîУ¢è÷£è ªõ÷ЫòøÐè¢ ªè£í¢®¼ï¢î¶. Þ¼÷¢ î£ù¢ ªõù¢ø¶, Þ¶ îø¢è£ôÐè ªõø¢øÐ î£ù¢. ðô«è£® õ¼ìé¢è÷£è ïÐè¿ñ¢ Þï¢î ïÐèö¢¾ Üù¢Á âé¢èÀ袰÷¢ ñùî÷õнñ¢, àìô÷õнñ¢ ðô ñ£Áîô¢è¬÷ àí¢´ ªêò¢î¶. Þ÷ë¢êÐõ𢹠ïÐø èîУ¢è÷¢ Üõ÷¢ ºèî¢îÐô¢ ðì¢ìî£ô¢, Üù¢Á õöè¢èî õÐì Üõ÷¢ Üöè£è Þ¼ï¢î£÷¢...... ÜõÀ袰ñ¢ ï£ù¢ Üð¢ð® î£ù¢ Þ¼ï¢îмð¢«ðù¢. Üõ÷¢ ¬è¬ò ðЮîù¢, «î£÷¢è÷¢ àóêÐù, °÷У¢ è£ø¢Á õ¦êÐòî£ô¢ âé¢è÷¢ àìôÐô¢ àû¢íñ¢ ÜîÐèñ£ù¶,... 𣣢¬õò£«÷ Þ¼õ¼ñ¢ àø¾ ªè£í¢«ì£ñ¢.

âù¢ Üñ¢ñ£¾ñ¢ Üð¢ð£¾ñ¢ èìø¢è¬óòÐô¢ ïì袰ñ¢ «ð£¶ âîø¢° è£óíñÐô¢ô£ñô¢ êÐóÐî¢î££¢è÷¢........ âù¢ø ðô õ¼ì «è÷¢õÐ袰 Üï¢î ªï£® âù袰 ðîÐô¢ èЬìî¢î¶. êÐô ñíÐ «ïóé¢è÷¢ ïìî£ñ¢. Þù¢Áñ¢ Üï¢î æõÐòñ£ù è£ì¢êЬò ªïë¢êÐô¢ ðìªñ´î¢¶ ñ£ì¢® ¬õî¢îмè¢èЫøù¢.

âù¢ àòУ¢ «î£öù¢ Þï¢î èìø¢è¬óòÐô¢ °÷Ð袰ñ¢ «ð£¶ î£ù¢ Þø «ð£ù£ù¢. Þï¢î èìø¢è¬óòÐô¢ î£ù¢ âù¢ «î£öÐ è£îôÐò£ù£÷¢. è£îôÐò£ù Üõ÷¢ îù¢ èô¢ò£í ðî¢îÐóÐ袬è¬ò ªè£´î¢¶ «õø¢ªø£¼õ÷¢ Ýù¶ñ¢ Þ颫è î£ù¢. âù¢ ñ¬ùõлìù¢ ï£ù¢ õï¢î ºîô¢ Þìºñ¢ Þ¶î£ù¢. âù¢ °öî âù¢¬ù Üð¢ð£ âù¢Á ܬöî¢î Þìºñ¢ Þ¶î£ù¢. âù¢ õ£ö¢è¢¬èòÐù¢ ܬù ²è ¶è¢èé¢è÷нñ¢ âù¢Â¬ìò Þï¢î èì½ñ¢ èìø¢è¬ó»ñ¢ ê£ì¢êÐò£è ïÐø¢èÐù¢øù. ªê£ô¢ôð¢«ð£ù£ô¢, «è£ì£ù «è£® Ýí¢´è÷£è ðô «è£® «ðóÐù¢ õ£ö¢è¢¬è袰ñ¢, ãù¢ Þï¢î àôèî¢îÐù¢ ê£ì¢êÐò£è¾ñ¢ Þï¢î èìô¢ Þ¼è¢èÐø¶.

âù¢ «ðó ðÐ÷¢¬÷è÷¢, ï£ù¢ «èì¢ì¬î õÐì ÝòÐóñ¢ ñì颰 àù¢¬ù ðø¢øÐ âù¢ùÐìñ¢ «èì¢ì££¢è÷¢. Üð¢«ð£ ï£ù¢ ªê£ù¢ù ðîÐô¢.

" âù¢ùÐìñ¢ «èè¢è£îì£ ªêô¢ôñ¢, ܶèÐì¢ì«ò «èÀ, èí¢®ð¢ð£ ªê£ô¢½ñ¢, àì«ù ªê£ô¢ôôù£½ñ¢ ªè£ë¢êñ¢ «ôì¢ì£õ£õ¶ ªê£ô¢½ñ¢"

"âù¢ õ£ö¢è¢¬è袰 ï¦ Ü£¢î¢îñ¢ ªê£ù¢ù¬î𢠫ð£ô"

âù¢ Üñ¢ñ£¾ñ¢ Üð¢ð£¾ñ¢ Þøï¢î ðÐù¢ù£¢ Üõ£¢è÷Ðù¢ Üú¢îЬò è¬óî¢î¶ñ¢ Þï¢î èìø¢è¬óòÐô¢ î£ù¢. âð¢«ð£ªîô¢ô£ñ¢ âù¢ Üñ¢ñ£õÐù¢ ïЬù¾ õ¼èÐø«î£, Üð¢«ð£ªîô¢ô£ñ¢ Þ颰 î£ù¢ ï£ù¢ õ¼«õù¢. Þ颰 õ¦²ñ¢ è£ø¢Á, âù¢ î£òÐù¢ î¿õ¬ô âù袰 î¼èÐø¶. Üõ÷¢ Þøï¢î ðÐù¢ù£¢ èìô¢ ܬôè÷Ðô¢ è£ô¢ ¬õ袰ñ¢ «ð£¶ ..........

" èù¢Â°ì¢® Üñ¢ñ£èÐì¢ì æ® õ´ì£, îкé¢èôñ¢ àù¢ù ê£ð¢ì¢Ïñ¢ñ¢ñ¢ñ¢" âù¢Á âù¢ Üñ¢ñ£ ܬö袰ñ¢ êî¢îñ¢ Þù¢Áñ¢ âù袰 «èì¢èÐø¶........

àú¢ú¢ú¢ú¢ú¢ú¢úú¢ú¢ú¢ú¢ú¢ú¢ú¢ú¢..... âù¢ Üñ¢ñ£ î£ù¢ â«î£ ªê£ô¢èÐø£÷¢. ï£ù¢ «ð£ò¢ «è좴좴 õ«óù¢.......

ªêù¢¬ù¬ò î£í¢® ªè£ë¢êñ¢ å¶è¢°¹øñ£ù å¼ èìø¢è¬ó.......

Þ¼ à÷¢÷颬èè¬÷»ñ¢ «ê£¢î¢¶ õÐóÐî¢î£ô¢ å¼ Ü÷¾ õ¼«ñ Üï¢î÷¾ à÷¢÷ ñí¢ ð£¬ù ñíôÐô¢ èÐìï¢î¶. Üîù¢ è¿î¢îÐô¢ Ì ²ø¢øð¢ð좮¼ï¢î¶, õòÐø¢øÐô¢ õÐÌîÐ ÌêÐ ªð£ì¢´ ¬õè¢èð¢ð좮¼ï¢î¶. Ý÷¢ Üóõñ¢ Þô¢ô£î èìø¢è¬óòÐô¢ îø¢«ð£¶ ð£¬ù ñ좴ñ¢ î£ù¢. à÷¢«÷ ޼袰ñ¢ ï£ù¢ è£ø¢øÐù¢ ¶¬í»ìù¢ âù¢ Üñ¢ñ£¬õ»ñ¢, èì¬ô»ñ¢ «ï£è¢èÐ ðøè¢è «ð£«øù¢.......

தாமரை
27-07-2011, 01:21 AM
காலில் உள்ளச் செருப்பைக் கழற்றி...

ஓரமாக விட்டுவிட்டு ஈரம் செரிந்த மண்ணில் சற்றுக் காலார நடக்க வேண்டும் போலிருக்கிறது...

எங்கேயாவது பச்சையான புல்வெளியில் கையை மடக்கி உள்ளங்கைகளில் தலையை வைத்துக் கொண்டு வானம் பார்த்து பேச வேண்டும் போல இருக்கிறது.


கதையில் மதி கேட்கிற மாதிரி லாஜிக் இருக்கோ இல்லையோ

ஒரு சின்ன மேஜிக் இருக்கிறது.

சிந்தித்துக் கதை எழுதுவது கடினம். அதிலும் சிந்தனையை தட்டி விட்டுச் சற்று சிந்தியுங்களேன் என்று சொல்லும் கதை எழுதுவது மிகக் கடினம். எப்பொழுதாவது அத்தி பூத்தாற் போல இம்மாதிரிக் கதைகள் காணக்கிடைக்கின்றன.

சீன மொழியில் இக்கதையை தக்ஸ் பதித்திருந்தது என் கண்ணில் ஏன் பட்டது? வழக்கமாக இம்மாதிரி சீன மொழிப் பதிவுகள் இருந்தால் உடனே திரியைத் திறந்து ரிபோர்ட் செய்து, அதனால் கிடைக்கும் இ-காசுகளை லபக்கி விடலாம். ஆனால் நான் பார்த்த பொழுது அந்தச் சீனப் பதிவிற்கு அக்னி பதில் அளித்து இருந்தார்.

அப்படி அக்னி என்ன எழுதி இருக்கிறார் என்பதைக் காண விடியற்காலை ஸ்வேதா குளித்து பள்ளிக்குத் தயாராகும் இடைவெளியில் பார்க்கத் தோன்றி உள்ளே போனேன். கதையை எழுதியவர் ரங்கராஜன் என்றிருந்தது..

சரி, பய புள்ள எதையோ தெரியாத்தனமா வெட்டி ஒட்டிபுட்டான் என்று கீழே இருந்த ட்ரான்ஸ்லேஷன் உபகரணத்தின் உதவியால் கதையை தமிழாக்கம் செய்ய முயற்சித்தேன்.

அதில் இ விகுதி எழுத்துக்களும் ர தொடர் எழுத்துக்களும் சரியாக ஆகாததால் கதையை திரு திரு வெனத் திருத்திக் கொண்டே படிக்க நேர்ந்தது..

அப்போது தற்செயலாக உள்ளே வந்த தக்ஸ், அண்ணனுக்குச் சீன மொழியும் தெரியுமோ, இவ்வளவு நேரமாக இந்தத் திரியைப் படிக்கிறாரே எதற்கும் கேட்போம் எனத் தோன்றியிருக்க வேண்டும். உடனே அழைத்தான்.

அதைத்தான் தமிழ்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதும் ரங்கனுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இந்தக் குழப்பம் எப்படி நேர்ந்தது என்று நான் கேட்காவிட்டாலும் விளக்கிக் கொண்டிருந்தான். அதற்கு பதில் எப்படி மொழிபெயர்த்தீர்கள் என்று கேட்டிருக்கலாம்.

கேட்காட்டி என்ன என்று தி.மு.க முழுதுமே TAB எழுத்துருக்களை உபயோகிப்பார்கள் என்று எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்

பின்னர்

கதையை படித்துக் கொண்டே திருத்தினேன்.

அப்போது தோன்றியதுதான்

காலில் உள்ளச் செருப்பைக் கழற்றி...

ஓரமாக விட்டுவிட்டு ஈரம் செரிந்த மண்ணில் சற்றுக் காலார நடக்க வேண்டும் போலிருக்கிறது...

எங்கேயாவது பச்சையான புல்வெளியில் கையை மடக்கி உள்ளங்கைகளில் தலையை வைத்துக் கொண்டு வானம் பார்த்து பேச வேண்டும் போல இருக்கிறது.

என் தாய் தந்தையரை எரிக்கவில்லை. புதைத்தோம்.

இதே போல்தானே அவர்களும் மண்ணோடு மண்ணாய் கலந்து மடி விரித்து நமக்குக் காத்திருப்பார்கள் என்று சிந்தனை சற்றே ஓடியது.

இரண்டாம் மாடியின் தரையோடுகளின் சில்லிப்பில் செயற்கைத்தனம் தெரிந்தது. செருப்பில்லாமல் நடந்த காலங்கள்.. நினைவுக்கு வந்தது.. மண்ணாய் நம்மை ஏந்திக் கிடப்பது தாயின் மடியோ என்ற எண்ணமும் தலை தூக்கியது.

கடல் சாம்பல் காற்று மூன்றைத்தவிர கதையில் இருந்த அத்தனையும் மறந்து போய்விட்டது.. அதுதானே கதையின் சாரமாக இருந்தது.. அவ்வளவு பெரிய திமிங்கிலமும், தோழி-காதலி-இன்னொருவன் மனிவியும், பெரிய காதல், சின்னக் காதல், பேரனுக்குச் சொன்ன பதில் எல்லாமும் கடற்கரையில் உள்ள சிறு சிறு மணற்துகள்களாகிப் போய்விட..

கடலையே வெகுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு ப்ரம்மை பிடித்து விட்டது.

குலுக்கி எழுப்பியது ஸ்வேதாதான்.. அப்பா ஸ்கூலுக்கு நேரமாச்சு..

அவளுக்கு ஒரு நாள் இந்தக் கதையைச் சொல்ல வேண்டும் என ஆசை தோன்றியது. நான் இல்லாவிட்டால் மண்ணில் செருப்பில்லாமல் நட எனச் சொல்ல வேண்டும் போலத் தோன்றியது...

மனைவி சொன்னாள்..

வெளிய மழை பேஞ்சு சகதியா இருக்கு வெறுங்காலோட போறீங்களே.. செருப்பு போட்டுகிட்டுப் போங்க..

எனக்கு...

காலில் உள்ளச் செருப்பைக் கழற்றி...................................

ரங்கராஜன்
27-07-2011, 01:27 AM
தாமரை அண்ணனுக்கு ஒரு கோடி நன்றிகள்........

font பிரச்சனை காரணமாக இங்கு பதியப்பட்டிருந்த எழுத்துகள் அனைத்தும் முட்டை முட்டை கோடு கோடு கோடு முட்டை என்றாகிப் போனது.........

இதை மாற்ற நான் இரவில் இருந்து விழிப்பிதுங்கியபடி இருந்த போது, காலையில் ஆபத்பாந்தவனாக வந்து வழக்கம் போல உதவி செய்திருக்கிறார் தாமரை அண்ணா.....

இந்த கதையை எழுதியது நானாக இருந்தால், அதற்கு உயிர் கொடுத்து விட்டீர்கள் நீங்கள்.......

நன்றி கோடி அண்ணா....

ஜானகி
27-07-2011, 02:00 AM
எத்தனை எண்ண அலைகள் வந்தாலும், அத்தனையும் விழுங்கி, மீண்டும் தலையெடுக்கும் நமது மனம் தான் அந்தத் திமிங்கலமோ...? அடுத்தமுறை கடற்கரை செல்லும்போது கேட்டுப் பார்க்கவேண்டும்....

மதி
27-07-2011, 04:23 AM
கதையும் நடையும் வழக்கமான தக்ஸ்.. நானும் பானையும் என்னும் போதே சுதாரித்திருக்க வேண்டும்... சில நெருடல்கள்..

'ஆளரவமற்ற கடற்கரை'..'பானையும் உள்ளங்கையில் இருக்கக்கூடிய அஸ்தியும்..'

இவன் சென்று பெற்றோர் அஸ்தியை கடலில் கரைத்தான். ஆனால் இவன் அஸ்தியைக் கரைக்க ஒரு ஆள் கூட இல்லையா..? அல்லது பானையில் அஸ்தியை கரைக்க எடுத்து வந்தவர்களுக்கு அதை கடலில் விட நேரமில்லையா..? அல்லது கரைக்க வந்த போது கடலில் நீரே இல்லையா..??

ரங்கராஜன்
27-07-2011, 05:30 AM
கதையும் நடையும் வழக்கமான தக்ஸ்.. நானும் பானையும் என்னும் போதே சுதாரித்திருக்க வேண்டும்... சில நெருடல்கள்..

'ஆளரவமற்ற கடற்கரை'..'பானையும் உள்ளங்கையில் இருக்கக்கூடிய அஸ்தியும்..'

இவன் சென்று பெற்றோர் அஸ்தியை கடலில் கரைத்தான். ஆனால் இவன் அஸ்தியைக் கரைக்க ஒரு ஆள் கூட இல்லையா..? அல்லது பானையில் அஸ்தியை கரைக்க எடுத்து வந்தவர்களுக்கு அதை கடலில் விட நேரமில்லையா..? அல்லது கரைக்க வந்த போது கடலில் நீரே இல்லையா..??

இவ்வளவு யோசிச்சியே மதி, அஸ்தியை கரைத்த பின் அந்த பானையில் கொஞ்சமாவது சாம்பல் ஒட்டி இருக்கும் என்று ஏன் யோசிக்கவில்லை. நாம் இறந்த பின்னும் நம் நினைவுகள் இந்த உலகத்தின் மீது ஒட்டி இருப்பதை போல.........

இருந்தாலும் மதி ஸ்டைல்னு ஒண்ணு இருக்கு.....எவ்வளவு சஸ்பென்ஸ் வச்சி எழுதினாலும், அதை பின்னூட்டத்தின் மூலமாக தேங்காய் உடைப்பது போல உடைக்க உன்னால் மட்டும் தான் முடியும்......... கடங்காரா....

மதி
27-07-2011, 05:55 AM
ஹிஹி... எல்லா சஸ்பென்ஸையும் ஒடச்சதில்ல... இந்த கதையை புரிஞ்சுக்கற அளவுக்கு என் ஐக்யு கம்மியா இருக்கு போல.. என்ன பண்ண? ஞானிகள் இருக்கும் இடத்திலும் ஒரு அஞ்ஞானி..:eek::eek:

பூமகள்
27-07-2011, 06:10 AM
அபாரம் தக்ஸ்..

பானை அதனுள் எஞ்சியிருக்கும் அஸ்தி..

என்ன ஒரு விவரிப்பு.. அப்படியே அம்மா, அப்பா கை பிடித்து கடலைப் பார்த்த உணர்வு தக்ஸ்..

கரைக்கப்பட்ட அஸ்தி போக மீதியுள்ள பானையை கடலில் வீசிவிட்டார்களோ?? பானை கடலில் மூழ்காமல் கரை ஒதுங்கி சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ??!!

இத்தனை நாள் தக்ஸ் முத்திரைக் கதை இல்லாமல் வருத்தமாக இருந்தது.. இப்போது பெருமகிழ்ச்சி தக்ஸ்.. பாராட்டுகள் பல. :)

கீதம்
27-07-2011, 06:50 AM
தக்ஸ் முத்திரை இதிலும் தவறவில்லை. :icon_b:

இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு மனிதன் சொல்வதைப் போலவே உணர்ந்துபடித்தேன். பாதிக் கதையில் ஒரு எண்ணம். இந்தக் கதையை இந்தப் பானை (அஸ்திக் கலசம்) சொல்வதுபோல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று. என் எண்ணத்தை முறியடித்தது உன் எழுத்து. அஸ்தியே கதை சொல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அசந்துபோனேன்.


நானும் என் கடலும்.....

என் பேரப் பிள்ளைகள், நான் கேட்டதை விட ஆயிரம் மடங்கு உன்னைப் பற்றி என்னிடம் கேட்டார்கள். அப்போ நான் சொன்ன பதில்.

.......

இந்த இடத்தில் மட்டும் சிறு நெருடல். இதுவரை கதையை வாசகர்களாகிய எங்களிடம் சொல்லிவந்த அஸ்தி திடீரென்று கடலைப் பார்த்துப் பேசுகிறது. அது புரியவில்லை. மற்றபடி ஆதி முதல் அந்தம் வரை, அதாவது அன்னையிடமிருந்து அஸ்தியானவரை கதை ஒவ்வொரு வரியிலும் வாழ்வின் யதார்த்தம் சுமந்து சிந்திக்கத் தூண்டுகிறது. முடித்தபின் துவக்கம் முதல் அஸ்தியின் பார்வையில் மீண்டும் ஒருமுறைப் படிக்கவும் தூண்டுகிறது. பாராட்டுகள் தக்ஸ்.

ரங்கராஜன்
27-07-2011, 06:51 AM
அபாரம் தக்ஸ்..

பானை அதனுள் எஞ்சியிருக்கும் அஸ்தி..

என்ன ஒரு விவரிப்பு.. அப்படியே அம்மா, அப்பா கை பிடித்து கடலைப் பார்த்த உணர்வு தக்ஸ்..

கரைக்கப்பட்ட அஸ்தி போக மீதியுள்ள பானையை கடலில் வீசிவிட்டார்களோ?? பானை கடலில் மூழ்காமல் கரை ஒதுங்கி சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறதோ??!!

இத்தனை நாள் தக்ஸ் முத்திரைக் கதை இல்லாமல் வருத்தமாக இருந்தது.. இப்போது பெருமகிழ்ச்சி தக்ஸ்.. பாராட்டுகள் பல. :)

இதைவிட மிகப்பெரிய சந்தோஷம் இருக்கமுடியுமா...... குழந்தைகளுக்கும்..... இந்த கதையை எழுதிய எனக்கும்......

ஆத்மார்த்தமான நன்றி பூ......

ரங்கராஜன்
27-07-2011, 06:57 AM
இந்த இடத்தில் மட்டும் சிறு நெருடல். இதுவரை கதையை வாசகர்களாகிய எங்களிடம் சொல்லிவந்த அஸ்தி திடீரென்று கடலைப் பார்த்துப் பேசுகிறது. அது புரியவில்லை. மற்றபடி ஆதி முதல் அந்தம் வரை, அதாவது அன்னையிடமிருந்து அஸ்தியானவரை கதை ஒவ்வொரு வரியிலும் வாழ்வின் யதார்த்தம் சுமந்து சிந்திக்கத் தூண்டுகிறது. முடித்தபின் துவக்கம் முதல் அஸ்தியின் பார்வையில் மீண்டும் ஒருமுறைப் படிக்கவும் தூண்டுகிறது. பாராட்டுகள் தக்ஸ்.

உண்மை தான் அக்கா, மாற்றி விட்டேன். தூக்கத்தில் எழுதியதால் கவனிக்க மறந்துவிட்டேன்.

Nivas.T
27-07-2011, 07:06 AM
உன் ஒவ்வொரு கதையும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது பங்காளி

அபார ஆற்றல் உனக்கு, அதன் விளைவு அற்ப்புத படைப்புகள்

தொடர்ந்து இதுபோல் இன்னும் பல உருவாக்கிவிட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்

ஆதி
27-07-2011, 07:08 AM
நகைச்சுவை தோய்த்தே எழுதும் நீ, இந்த கதையில் அதன் நுண் தூவல் கூட இல்லாமல் எழுதி இருக்கிறாய்...

கதையின் கன/ண*ம் அப்படி...

அவன் = பானை கடல் = வாழ்கை

அல்லது

அவன் = சாம்பல், பானை = வாழ்க்கை

ஜென் தத்துவம் போல இருந்தது கதை...

பானையாய், அலையாய், திமிங்கலமாய், கரையாய், அதிரும் காலடி மணலாய், சாம்பலாய், தனிமையில் அலையும் காற்றாய், தூரத்தில் சின்னதாய் தெரியும் விரலளவு கப்பலா, அதைவிட பெரியதாய் தெரியும் படகாய், அதனினும் பெரியதாய் படும் கட்டுமரமாய், ஆழக்கடலாய், அதில் சுற்றும் புயலாய், அடியிலோடும் கண்ணுக்கு தெரியாத ஆறாய், இந்த வாழ்வில்தான் என்னென்னவாய் இருக்கிறோம் நாம்...

நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம் நினைவுகள் வெளியில் மிதந்த வண்னம் தான் இருக்கின்றன, எது எது எவருடையவை என்று பாகுபடுத்த முடியாதபடிக்கு குழைந்து கிடக்கின்றன, என்னை பொருத்தவரை நாம் போன பின்னும் முழுமையாய் இங்கு இருக்கிறோம்..

கடலிலே விழுந்தப் பின் எந்த துளி மழை துளி...

எந்த ஈரம் அந்த துளியின் ஈரம்

எந்த வருடல் அந்த துளியின் வருடல்

எந்த அலை அந்த துளியின் அலை

எந்த கரை அந்த துளியின் கரை..

இது போன்றத்தான் நாமும் இந்த வாழ்வில்..

உன் தடங்கள் மனிதர்களுக்கு தெரியும் மற்றவைகளுக்கு ?!

பாராட்டுக்கள் மச்சி....

ரங்கராஜன்
27-07-2011, 10:48 AM
காலில் உள்ளச் செருப்பைக் கழற்றி...



இதை படித்தவுடன் கொஞ்சம் பேஜாராகிப் போனேன்......... இன்னும் வேகமாக அடுத்த வரிக்கு வந்தவுடன் தான், பேஜார்......பயங்கர ஜோராக மாறியது.

தாமரையை சிறுகதை படிக்க வைப்பதே குதிரைக் கொம்பு, அதிலும் பின்னூட்டம் போட வைப்பது லேடீஸ் வெள்ளை குதிரைக்கு கொம்பு இருப்பதைப் போல...... இதை நான் கூறியதற்கு காரணம், இதன் மூலமாக நான் பெரிய அப்பாடக்கர் என்று சொல்ல வரவில்லை........ கதை நல்ல அப்பாடக்கர் என்று பெயர் வாங்கியதில் மகிழ்ச்சி என்று கூறவந்தேன்.

ஒரு முறை எழுதிய கதையை திரும்ப படிக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும் எனக்கு, இவ்வாறு பான்ட் மாறி சீன மொழியில் இருக்கும் கதையை எப்படி சீர்செய்வது என்று தலையை பீய்த்துக் கொண்டிருந்தேன். காலையில் தாமரை வேலைமனகெட்டு இந்த பதிவை பான்ட் மாற்றம் செய்யவில்லை என்றால், சோம்பேறிதனத்தில் அந்த பதிவை நான் டெலிட் செய்ய சொல்லி ரிப்போர்ட் செய்து இருப்பேன்.

இந்த சிறுகதையை அனைவரின் பார்வைக்கு கொண்டு வந்ததற்கு தாமரை அண்ணாவிற்கு நன்றி சொல்லி தான் ஆகவேண்டும்.

aren
27-07-2011, 10:59 AM
அருமையான கதை, அழகான நடையில் அசத்திவிட்டீர்கள் தக்ஸ். எனக்கு ஏன் இப்படியெல்லாம் எழுதத் தெரிவதில்லை என்று என்னையே நான் திட்டிக்கொண்டேன்.

அபாரம். தொடருங்கள் தக்ஸ். இன்னும் வேண்டும்.

சிவா.ஜி
27-07-2011, 07:04 PM
கதையை உள் வாங்கவே கொஞ்ச நேரமாச்சு. இப்ப அர்த்த ராத்திரி...கடலும் தெரியல...கதையும் தெரியல....ஆனாலும்...தக்ஸோட கதையில பெரிய கனம் தெரியுது.

சொன்னவிதம் அருமை தக்ஸ். வாழ்த்துக்கள்.

தாமரை
27-07-2011, 07:07 PM
கதையை உள் வாங்கவே கொஞ்ச நேரமாச்சு. இப்ப அர்த்த ராத்திரி...கடலும் தெரியல...கதையும் தெரியல....ஆனாலும்...தக்ஸோட கதையில பெரிய கனம் தெரியுது.

சொன்னவிதம் அருமை தக்ஸ். வாழ்த்துக்கள்.

கதையைப் படிச்சு உள்வாங்கி அர்த்தம் புரிந்ததால் இந்த இராத்திரி அர்த்தமுள்ளதாக ஆகி விட்டதா சிவா.ஜி அண்ணா?

Mano.G.
29-07-2011, 11:43 AM
இன்று நாம் சாட்டிங் செய்யும் பொழுதே
உனக்கு கோடி கட்டி விட்டேன்
உனக்கு புரிந்திருக்கும் என நம்புகிரேன்.

கதை, தொடர் கதை, இயக்குனர்
ஆகியோர் தேவை
அந்த தகுதி உனக்குன்டு
முயற்ச்சி செய்

ரங்கராஜன்
29-07-2011, 11:55 AM
இன்று நாம் சாட்டிங் செய்யும் பொழுதே
உனக்கு கோடி கட்டி விட்டேன்
உனக்கு புரிந்திருக்கும் என நம்புகிரேன்.

கதை, தொடர் கதை, இயக்குனர்
ஆகியோர் தேவை
அந்த தகுதி உனக்குன்டு
முயற்ச்சி செய்

ஹா ஹா அண்ணா, பொறியியல் படித்து விட்டு வேறு தொழில் இருந்தேன்...... முதல்முறையா பார்த்த போது, சங்கீத மாத சந்திப்பில் என்னை பார்த்து பத்திரிக்கையாளனைப் போல நோட்ஸ் எடுக்கிறார் என்றீர்கள்..........

அடுத்த சில மாதங்களிலே பத்திரிக்கையாளனாகி விட்டேன்......

இப்போ மீண்டும் ஒரு குண்டை போட்டு இருக்கிறீர்கள்......... ஹா ஹா என்ன நடக்க போகுதோ......

நன்றி அண்ணா......

Mano.G.
30-07-2011, 01:01 AM
ஹா ஹா அண்ணா, பொறியியல் படித்து விட்டு வேறு தொழில் இருந்தேன்...... முதல்முறையா பார்த்த போது, சங்கீத மாத சந்திப்பில் என்னை பார்த்து பத்திரிக்கையாளனைப் போல நோட்ஸ் எடுக்கிறார் என்றீர்கள்..........

அடுத்த சில மாதங்களிலே பத்திரிக்கையாளனாகி விட்டேன்......

இப்போ மீண்டும் ஒரு குண்டை போட்டு இருக்கிறீர்கள்......... ஹா ஹா என்ன நடக்க போகுதோ......

நன்றி அண்ணா......

இப்பொழுதுள்ள பணியை
செய்து கொண்டே இந்த முயற்ச்சியில்
இறங்கு - அதுவும் பகுதி நேரமாக

பிற்காலத்தில் எழுத்தாளர் சுஜாதா போல
பேரும் புகழும் பேர எனது ஆசிகள்

இது பேரசையல்ல

ரங்கராஜன்
30-07-2011, 10:32 AM
இப்பொழுதுள்ள பணியை
செய்து கொண்டே இந்த முயற்ச்சியில்
இறங்கு - அதுவும் பகுதி நேரமாக

பிற்காலத்தில் எழுத்தாளர் சுஜாதா போல
பேரும் புகழும் பேர எனது ஆசிகள்

இது பேரசையல்ல

யாருப்பா அது அண்ணனுக்கு பத்து சவரன் தங்க சங்கிலி கொடுங்கப்பா.....

Nivas.T
30-07-2011, 11:41 AM
பங்காளி நீ ஒரு சாரு மாதிரி பெரிய எழுத்தாளரா வருவ :D:D:D

ரங்கராஜன்
30-07-2011, 03:22 PM
பங்காளி நீ ஒரு சாரு மாதிரி பெரிய எழுத்தாளரா வருவ :D:D:D


இதுக்கு செருப்பாலே என்னை நீ இரண்டு அடி அடித்து விடலாம் பங்காளி........ அதெல்லாம் ஒரு பொழப்பாடா........ நாங்க ஸ்ரைட்டா ஹீரோ கேரக்டர் தான்......நோ அமெரிக்க மாப்பிள்ளை, அண்ணன், தம்பி கேரக்டர் எல்லாம்....... ஹி ஹி ஹி

Nivas.T
30-07-2011, 03:53 PM
:lachen001::lachen001:

தாமரை
31-07-2011, 04:17 PM
பங்காளி நீ ஒரு சாரு மாதிரி பெரிய எழுத்தாளரா வருவ :D:D:D

இப்பவே கொஞ்சம் சாரு சாரு மாதிரிதான்..

ஆதன் கிட்ட சாரு அப்படின்னு ஆரம்பிச்சாலும் டக்ஸ் என்று ஆரம்பித்தாலும்... :icon_ush::icon_ush::icon_ush::rolleyes:

ரங்கராஜன்
31-07-2011, 05:08 PM
இப்பவே கொஞ்சம் சாரு சாரு மாதிரிதான்..

ஆதன் கிட்ட சாரு அப்படின்னு ஆரம்பிச்சாலும் டக்ஸ் என்று ஆரம்பித்தாலும்... :icon_ush::icon_ush::icon_ush::rolleyes:

ஒண்ணுமே புரியலையே......

தாமரையிடம் உங்களின் பேர் என்ன என்ற கேள்வியை தவிர வேறு எதுக்கும் நேரடியான (புரியும்படியான பதிலை தரவே மாட்டார்)

கேள்வி பதிலே இப்படியென்றால்......கருத்திற்கு கேட்கவா வேணும்.:lachen001::lachen001::lachen001::lachen001:..........