PDA

View Full Version : எனக்கு வேதம்,



தமிழ்குமரன்
13-12-2003, 02:33 AM
உன் வாதம்
எனக்கு வேதம்,
அதில்
விவாதத்திற்கே
பிடிவாதத்திற்கோ இடமில்லை.

Mano.G.
13-12-2003, 02:48 AM
தாலி கட்டும் வரை வேதம்
கட்டிய பிறகோ
வாதத்திற்கு பிறகு வதம்.

மனோ.ஜி

poo
13-12-2003, 01:22 PM
க.மு
க.பி

இருபதும் நாற்பதும்..
இரண்டுமே வாய்ப்பது நிஜம்!

இளசு
13-12-2003, 05:25 PM
தமிழ்குமரன் -மனோஜி பார்வைகளை
தம்பி பூ கோர்த்தவிதம் அருமை..