PDA

View Full Version : நான் ஒரு வானம்பாடி



தமிழ்குமரன்
13-12-2003, 03:32 AM
நீ ஒரு வானம்,
நான் ஒரு வானம்பாடி,
வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
கிடைக்கலாம்,
ஆனால்
வானம்பாடிக்கு
ஒரே ஒரு வானம் தான்.

Mano.G.
13-12-2003, 03:52 AM
நல்ல உவமை சகோதரரே
நன்று
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

Vanambadi
13-12-2003, 07:43 AM
தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?

இளசு
13-12-2003, 08:37 AM
தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?

இப்படி எல்லாம் பாடித்தானே உங்களை
இங்கே வரவைக்க வேண்டியிருக்கு.. :D

இளசு
13-12-2003, 08:44 AM
நீ ஒரு வானம்,
நான் ஒரு வானம்பாடி,
வானத்திற்கு ஆயிரம் வானம்பாடிகள்
கிடைக்கலாம்,
ஆனால்
வானம்பாடிக்கு
ஒரே ஒரு வானம் தான்.


வானம் அவள்...
நீ வரும் வரை
கூடு அவள்..
நீ உன்னைக் கொடுத்தபின்..


வாழ்த்துகள் தமிழ்குமரன்...

(ஒரு தேவதையைக் கண்டு
காதல் கொண்டுவிட்ட
அறிகுறிகள்...
சரியா நண்பரே?
வாழ்த்துகள்.

காதல் பற்றி கவிஞர் அறிவுமதியின் பேட்டி இங்கே -
http://www.tamilmantram.com/board/viewtopi...pic.php?t=2802) (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2802))

முத்து
13-12-2003, 12:01 PM
தமிழ்க்குமரன் அவர்களே! என்னை நினைத்துத்தானே பாடினீர்கள்?

வானப்பாடி அவர்களே ...
உங்களின் பாலினத்தைக் குறிப்பிட்டால் இன்னும்
நன்றாக இருக்குமே ..

puppy
07-01-2004, 09:05 PM
நன்று த.கு......