PDA

View Full Version : அன்புவின் அறிமுகம்



Anbutneb
11-07-2011, 01:29 PM
நான் இன்று உங்களோடு கலந்து சில உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . என்னை உங்கள் நண்பனாக ஏற்றுக்கொள்ளுங்கள் .

என்றும் உங்கள் நண்பன்

Nivas.T
11-07-2011, 01:32 PM
நல்வரவு நண்பரே

என்றும் இணைந்திருங்கள்

மன்ற விதிமுறைகள் இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11843

கௌதமன்
11-07-2011, 03:20 PM
மின்சார வாரியத்தில் பணிபுரிகிறீர்களா அன்பு!
மின்சாரம் போலில்லாமல் தடங்கலன்றி எப்போதும் மன்றத்துக்கு வாருங்கள்!
அப்புறம் உண்மைகளை தெரிந்துக் கொள்ள போகிறீர்களா? அது கொஞ்சம் கடினம், நாங்க அடிக்கடி பொய் சொல்லுவோம். (சும்மா தமாஸுக்கு)

பாரதி
11-07-2011, 03:55 PM
வணக்கம் நண்பரே,
வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

குணமதி
11-07-2011, 11:43 PM
அன்பை வரவேற்கிறோம்!

வருக, வருக!

innamburan
12-07-2011, 07:04 AM
அன்பு என்றுமே நல்வரவு தான். ஒரு தெளிவு. கெளதமன் வெளிப்படையாகத்தான் பொய் சொல்லுவார்!

redblack
12-07-2011, 09:05 AM
எந்த உண்மைகளை வேண்டும் ஆனாலும் தெரிந்து கொள்ளலாமே

அமரன்
13-07-2011, 07:20 PM
நல்வரவு நண்பரே!

இடைவிடாது இணைந்திருங்கள். உண்மைகள் உங்களை உலுப்பும்.