PDA

View Full Version : இன்றைய நிலை:



rajeshkrv
08-07-2011, 04:05 PM
இன்றைய நிலை:

உதவி உதவி

குரல் கேட்டு ஓடியேன்

மயங்கிய பெண் தரையிலே

வாங்கினேன் ஒரு சோடா கடையிலே

தெளித்து கொடுதேன் குடிக்க*

ஃபான்டா இல்லையா என பெண் கேட்க ........

கீதம்
09-07-2011, 03:09 AM
இன்றைய நிலை:

உதவி உதவி

குரல் கேட்டு ஓடியேன்

மயங்கிய பெண் தரையிலே

வாங்கினேன் ஒரு சோடா கடையிலே

தெளித்து கொடுதேன் குடிக்க*

ஃபான்டா இல்லையா என பெண் கேட்க ........

மயங்கிவிழுந்தேன் மறுகணம் நான்!

ஹி..ஹி.. ஒண்ணுமில்லை, உங்க கவிதையை முடித்தேன்.:)

அனுபவித்ததோ? ரொம்ப நல்லா இருக்கு.

கௌதமன்
09-07-2011, 06:35 PM
ஹலோ சீக்கிரம் ஒரு சோடாவும், ஒரு ஃபாண்டாவும் தாங்க! இரண்டு பேர் மயங்கிக் கிடக்கறாங்க. அதுக்குக் கூட ஒரு நிம்பூசும் தாங்க (நிம்பூஸ் எனக்குங்க..உஸ் என்ன வெயில்).

பணத்தை கீதம் மேடத்திடம் வாங்கிக்குங்க! :D

innamburan
09-07-2011, 10:20 PM
ஃபான்டா இல்லையா என பெண் கேட்க ........

நான் தான் அங்கிருந்தேனே! அவள் கேட்டது லிம்கா!

கௌதமன்
10-07-2011, 09:33 AM
ஃபான்டா இல்லையா என பெண் கேட்க ........

நான் தான் அங்கிருந்தேனே! அவள் கேட்டது லிம்கா!

அப்படீன்னா உங்களுக்கு லிம்காவா :aetsch013:

கீதம்
11-07-2011, 03:22 AM
ஹலோ சீக்கிரம் ஒரு சோடாவும், ஒரு ஃபாண்டாவும் தாங்க! இரண்டு பேர் மயங்கிக் கிடக்கறாங்க. அதுக்குக் கூட ஒரு நிம்பூசும் தாங்க (நிம்பூஸ் எனக்குங்க..உஸ் என்ன வெயில்).

:D பணத்தை கீதம் மேடத்திடம் வாங்கிக்குங்க!

இ பணம்தானே... தாராளமாய்த் தரலாமே... :icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
11-07-2011, 07:54 AM
இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்ட கதையாக ...தோழரே இது உங்கள் சொந்த அனுபவமோ ..