PDA

View Full Version : படைப்பாற்றல் திறன்



அனுராகவன்
08-07-2011, 10:09 AM
படைத்தல் ஒரு
கலை;அதை
இறைவன் ஒருவனை
செய்தால் நம் கதி
என்ன?

தாய் உணவு
படைக்கவில்லையெல்
குழந்தையின் நிலை
பசியில் வாடும்;

தந்தை பணம் இல்லையெல்
வறுமைதான் வரும்;
அதுபோல் நம் கடமை
என்ன?

பிறர் போடும் சொற்றில்
வயிறை கழுவ எத்தனை
நாள் பசிபோகும்;
உன் படைப்பாற்றாலை
பெருக்கு;வாழ்வில்
இறையின் வேலை
இரட்டிப்பாக்கு மனிதா.........