PDA

View Full Version : பிரிவு



rema
28-06-2011, 05:23 PM
இந்த ஏர்
நம் காதலை
அகலமாக மட்டுமின்றி
ஆழமாகவும் உழுகிரதே !

பிரிவு வரட்டும் அன்பே
அது உன்னை
அதிகம் நேசிக்க
அல்லவா சொல்லி தருகிறது !

இது
உன் நினைவுகளை அசைபோட
விதி எனக்களித்த வரமா
இல்லை நீயல்லாமல்
என்னை நோக வைக்கும் சாபமா ?

நாஞ்சில் த.க.ஜெய்
28-06-2011, 07:19 PM
பிரிவு வரட்டும் அன்பே
அது உன்னை
அதிகம் நேசிக்க
அல்லவா சொல்லி தருகிறது !

இது காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் உண்மையான உறவுக்கும் பொருந்தும் அருமையான வரிகள் தொடருங்கள் தோழர்...