PDA

View Full Version : லோக்பால்



lenram80
27-06-2011, 07:34 PM
தளபதி:

ஆட்டுப் பால், மாட்டு பால் மட்டுமில்லை.. எங்கள் தலைவர் ஆட்சிக்கு வந்திருந்தால் வீடு ஒன்றிற்கு 5 லிட்டர் வீதம் லோக்பாலும் கொடுத்திருப்பார் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள கடமை பட்டுள்ளேன்

அன்புரசிகன்
27-06-2011, 11:39 PM
அது என்ன லோக்பால்???

sarcharan
28-06-2011, 08:46 AM
அண்ணா...
ஹாஜாரே... சொல்லுங்கண்ணா...

lolluvathiyar
05-07-2011, 11:25 AM
அது என்ன லோக்பால்???

ஹிந்தியில் லோக் என்றால் உலகம் என்று அர்த்தம் தமிழில் பால் என்பதற்க்கு பால் என்றே அர்த்தம். உலகத்தையே முட்டாளாக்கும் ஒரு பால் என்று அர்த்தம் வரலாமோ.

vseenu
20-09-2011, 02:13 PM
அரசியல்வாதிகள் பொருட்பாலுக்காக எப்படியெல்லாம் பேசுவார்கள் என்பதற்க்கு ஒரு சாம்பிள்

பால்ராஜ்
23-09-2011, 04:36 AM
குமுதத்தில் அமலா பால் பற்றிய ஜோக் ஒன்று சமீபத்தில் வாசித்த ஞாபகம் வந்தது.:lachen001:

seguwera
23-09-2011, 05:25 PM
அவர் 5 லிட்டர் லோக்பால் கொடுக்கறது இருக்கட்டும்
முதல்ல அந்த தலைவருக்கு பால்டாயில் கொடுங்க

jaffer
03-10-2011, 07:23 AM
குமுதத்தில் அமலா பால் பற்றிய ஜோக் ஒன்று சமீபத்தில் வாசித்த ஞாபகம் வந்தது.:lachen001:

அது என்னான்னு சொன்னின்கேனா புண்ணியமா போவும்



அவர் 5 லிட்டர் லோக்பால் கொடுக்கறது இருக்கட்டும்
முதல்ல அந்த தலைவருக்கு பால்டாயில் கொடுங்க

கரைக்டா சொல்லிபுட்டிங்க

Nivas.T
03-10-2011, 09:19 AM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

முடியல.....இவங்க மத்தியில இந்த உசுர காப்பாத்திக்கிறது ரொம்ப சிரமம்

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::D:D:D:D