PDA

View Full Version : பிரிவு



கோபாலன்
27-06-2011, 05:31 PM
உன்னுடன் இருக்கும் நேரங்களில் நான்
என்னை நினைப்பதில்லை என்று
உன்னை பிரித்துவிட்டான்
இப்போது
உன் நினைவில் நனையும் நேரங்களில்
அவனை நினைப்பதில்லை என்று
தன்னை வெறுத்துவிட்டான்
இறைவன் . . . .
பிரிவு அவனுக்கும்தான் ...