PDA

View Full Version : தமிழ் மொழிமாற்றி



மயூ
27-06-2011, 05:09 PM
பழைய செய்திதான் என்றாலும் ஒரு பதிவுக்கு இட்டுவிடுகின்றேன்.

ஆங்கிலத்தில் இருந்தோ வேறு பல மொழிகளிலிருந்தோ தமிழுக்கு மொழி மாற்ற ஏதும் மென்பொருள் உள்ளதா என்று பலரும் கேட்பதுண்டு. இல்லை இல்லை என்று பல வருடங்களாகப் பதில் சொல்லி வந்த எமக்கு ஒரு இனிப்பான செய்தி இப்போது கூகிள் தமிழ் மொழி மாற்றி கிடைத்துள்ளது.

தமிழ் <=> ஆங்கிலம் உட்பல பல மொழிகள்

மேற்கூறிய வகையில் மொழிபெயர்த்துப் பார்க்கலாம்.

http://translate.google.com

வாழ்த்துக்கள். ;)

Mano.G.
28-06-2011, 06:21 AM
தகவலுக்கு நன்றி
தம்பி
நீண்ட நாளைய எதிர்பார்ப்பு

M.Jagadeesan
28-06-2011, 06:28 AM
நன்றி மயூ! செய்துபார்த்தேன். சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்கிறது.

அக்னி
28-06-2011, 07:21 AM
வாங்க மயூ சார்... ரொம்ப பிஸியோ...
ஆதவர் இது பற்றிய திரியை போட்டிருந்தாரு. அப்பவே நினச்சேன், எங்க நம்ம மயூ தம்பியைக் காணோமே என்று...

Nivas.T
28-06-2011, 07:51 AM
மீள்வரவுக்கு வாழ்த்துகள் மயூ

பயனுள்ள தகவல் நன்றி