PDA

View Full Version : Friendship



king44
19-06-2011, 02:44 PM
நினைவில் இருக்க விரும்பவில்லை!
நிலைத்திருக்க விரும்புகிறேன்
உன் இதயத்தில்!

king44
19-06-2011, 02:48 PM
வாழ்க்கையில் சிலரை
மறக்க முடியாது!
சிலரை
பிரிய முடியாது!
மறக்காமல்
நீ இரு!
பிரியாமல்
நான் இருப்பேன்!

நாஞ்சில் த.க.ஜெய்
19-06-2011, 05:24 PM
அழகான கவிதை ..தலைப்பினை பிறமொழி கலப்பின்றி நம் தமிழ் மொழியில் கொடுங்கள் நண்பரே ..தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை அளியுங்கள் ..

jaffer
10-10-2011, 06:46 AM
நட்பு நச்னு வரிகளில் பகிர்வுக்கு நன்றி

vseenu
10-10-2011, 08:16 AM
மறக்காமல்
நீ இரு!
பிரியாமல்
நான் இருப்பேன்!
கொஞ்சம் சுயநலம் தான். அழகான கவிதை வரிகள். நன்றி